Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
மூன்று அடைவுகள் ஒன்று சேரும் பொழுது சேரும் அடைவு அ போன்று இருக்கக் கூடாது தொடர்வதற்கு முன் மீண்டும் சரிபார்க்கவும்
The destination directory must not be the same as A or B when three directories are merged Check again before continuing
கேமௌஸ் கருவி நீங்கள் சாளரத்தை மூடியவுடன் பின்னணியில் இயங்கும் அமைப்புகளை மாற்ற கேமௌஸ் கருவியை மீண்டும் துவக்கு அல்லது கேடீ கணினி தட்டை பயன்படுத்து
KMouseTool will run as a background application after you close this dialog To change the settings again restart KMouseTool or use the KDE system tray
இடமொன்றினைத் தேர்வு செய்து கோப்பினை மீண்டும் காக்கிறது
Lets you select a location and save the file again
நீங்கள் இந்த பெட்டியை சரிபார்த்தால் உங்கள் விருப்பம் சேமிக்கப்படும் மற்றும் நீங்கள் மீண்டும் கேட்கமாட்டீர்கள்
If you check this box your choice will be stored and you will not be asked again
செயற்க்கூறு ஒன்றை வைத்து ஒவ்வொரு எழுத்தையும் 13 இடத்திலும் மறைக்கிறது 13 வது இடம் எழுத்து க்கு மேல் இருந்தால் மீண்டும் விலிருந்து தொடங்கும் சுழர்ச்சி
The ROT function encrypts text by replacing each letter with the one 13 places along in the alphabet If the 13th position is beyond the letter Z it begins again at A rotation
Advertisement - Remove
முன்பு தடை செய்யப்பட்ட இந்த செய்தியை மீண்டும் செயல்படுத்த வேண்டுமானால் இந்த செய்தியை மீண்டும் காட்ட வேண்டாம் என்பதை தேர்ந்தெடுக்கவும்
Check the box to enable all the messages that you have previously disabled by choosing the Do not show this message again option
ல் உங்கள் உள்நுழைவை உள்ளிடவும் இல்லையென்றால் முதலில் ஒரு கணக்கை ஒத்திருக்கும் பட்டியல் உள்ளீட்டை பயன்படுத்தி உருவாக்கவும் இதை வெற்றிடமான விட்டால் மீண்டும் இணைப்பின்போது கேட்கப்படுவீர்கள்
Enter your login on FIBS here If you do not have a login yet you should first create an account using the corresponding menu entry If you leave this blank you will be asked again at connection time
தமிழ்நாட்டு மக்களுக்கு தினத்தந்தி வெளியீட்டாளர்கள் ஆற்றி வரும் அரும் பணிகளை நான் மீண்டும் பாராட்டுகிறேன்.
In conclusion, I once again appreciate the efforts of the publishers of Dina Thanthi in the service of the people of Tamil Nadu.
உங்களை மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாகும்.
I am very fortunate that once again I have got the opportunity to meet you.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 30.12.2018 அன்று பிரதமர் பயணம் மேற்கொண்டபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஐஎன்ஏ-வின் மாண்புகள் மற்றும் சிந்தனைகள் மீண்டும் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டன.
The values and ideals of Netaji Subhas Chandra Bose and INA were once again brought to the fore by PM in Andaman & Nicobar Islands, on 30 December 2018.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading