Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
தென்னாப்பிரிக்காவிலிருந்து அதிகளவில் நமது நண்பர்களையும், பங்குதாரர்களையும் கடந்த வாரம் துடிப்புமிக்க குஜராத் மீண்டும் வரவேற்றது எனக்கு மகிழ்ச்சி..
It is gratifying that the Vibrant Gujarat last week once again welcomed our friends and partners from South Africa in large numbers.
தென்னாப்பிரிக்காவிலிருந்து அதிகளவில் நமது நண்பர்களையும், பங்குதாரர்களையும் கடந்த வாரம் துடிப்புமிக்க குஜராத் மீண்டும் வரவேற்றது எனக்கு மகிழ்ச்சி.. இதில் ஒருநாள் ஆப்பிரிக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
It is gratifying that the Vibrant Gujarat last week once again welcomed our friends and partners from South Africa in large numbers.
அதனால்தான் நமது இலட்சியங்கள் நிறைவேற்ற எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று இந்த மூவண்ணக் கொடியின் கீழ் மீண்டும் நாம் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.
And that is why we are going ahead with this aim and today standing under this tricolour, once again I want to reiterate the resolve for which we are ready to sacrifice ourselves.
நான் மீண்டும் ஒருமுறை உங்களை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உங்களின் இந்தப் பயணம் நல்ல பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.
Let me welcome you once again to India, and wish you a fruitful and productive stay.
ஒரு காலத்தில் சொர்க்கமாக விளங்கிய அந்த மாநிலத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நாம் உறுதி பூண்டுள்ளோம்.
We are committed to restore the state to its former glory so as to experience the paradise that it was, once again.
Advertisement - Remove
தோல்வி என்பது ஒரு முடிவல்ல. உண்மையில் மீண்டும் எழுந்து நின்று, நாம் விரும்பிய இலக்கை எட்டுவதற்கான ஒரு தொடக்கம்தான் அது.
A defeat is not the end, in fact it is only the beginning to rise up again and achieve the desired results.
மிகச் சிறந்த பழங்களையும், குங்குமப்பூவையும் உற்பத்தி செய்யும் வயல்கள் மீண்டும் இந்நதியின் அற்புதமான நீரால் உயிர் பெற்றுள்ளது.
The fields that produce the finest fruits and saffron shall once again come alive with the clear waters of the river.
மேற்கு, மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் நுழைவாயிலாக இப்பகுதிகள் மீண்டும் ஒற்றுமையோடு எழும்.
The city that was the gateway to the West, South and Central Asia,will once again be the hub that will unite the regions in a peaceful pursuit of prosperity.
நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I, once again convey my best wishes to all.
இலங்கை மக்களுக்கு 125 கோடி இந்திய மக்கள் சார்பாக மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I once again convey greetings to the people of Sri Lanka from 1.25 billion people of India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading