Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
நான் பிரதமரான பிறகு, உங்கள் அனைவருடனும் இருக்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
After I became the Prime Minister, once again I have got the opportunity to be present amidst you all today.
உங்களைப் போன்ற நெருங்கிய நண்பரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது குறித்து மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.
It is a matter of even greater happiness that I have got the opportunity to once again meet a close friend like you.
அன்பான விருந்தோம்பலை நல்கிய அதிபருக்கும், மாலத்தீவு மக்களுக்கும் நான் மீண்டும் நன்றி கூறுகிறேன்.
I once again thank His Highness, the President and the people of Maldives for their warm hospitality.
இது ஒத்துழைப்புக்கான பயன்தரத்தக்க திட்டமாகும்] இந்த உச்சி மாநாட்டை நடத்துகின்ற மாண்புமிகு அதிபர் ஜீன்பெக்கோவுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.
Excellencies, [I welcome the Bishkek Declaration a useful blueprint for collaboration] I once again thank our host His Excellency, President Jeenbekov.
பிரதமர் அலுவலகம் மனதின் குரல் 2.0 ஒலிபரப்பு நாள் : 30.06.2019 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரிடையேயும் மனதின் குரல், மக்களின் குரல், மகேசர்களான உங்கள் அனைவரின் குரல் என்ற இனிய தொடரை நாம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறோம்.
After a rather long pause, we are resuming once again , our series of touching upon matters close to people and their hearts in fact subjects close to every persons heart... I am once again amidst you with our Mann Ki Baat.
Advertisement - Remove
இதற்கு முன்பு வழங்கிய மக்கள் ஆதரவை விட மேலும் அதிகமான ஆதரவை அளித்ததன் மூலம் நாட்டு மக்கள் மீண்டும் எமது அரசிற்கு ஆதரவு அளித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
This is the reason that once again the countrymen have supported our government by giving a more powerful mandate than before.
நண்பர்களே, ஐந்தாண்டு கால பணியின் அடிப்படையில் மக்களைச் சந்தித்து அதிக உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதே அரசை இன்று நீங்கள் இந்தியாவில் மீண்டும் பார்க்கிறீர்கள்.
Friends, Today, you are again looking at the same government in India which went to the public with its work of five years and came back with even more numbers.
நிறைவாக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உரித்தாக்குவதோடு, இங்கு நான் விருந்தினராக வரவில்லை, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவனாகவே வந்துள்ளேன்.
In the end, I thank you all once again for taking part in this summit and I am not a guest here today, I am also sort of a Himachali.
பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது, நாடு முழுவதும் ரயில்களில், பயணிகளுக்கான முன்பதிவு எளிதாக்குவது ஆகியவற்றில், அனைத்து முன்பதிவு மையங்களை மீண்டும் திறப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
Opening of all these booking facilities once again will mark an important step in the graded restoration of passenger railway services and making the task of ticket booking easy for all prospective travelers from all parts of India in reserved trains.
எனவே, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வது என் கடமையாக உள்ளது.
So it is my duty to keep repeating the same thing again and again.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading