Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
13 ஐ மீண்டும் வைக்கலாம்
13 let's substitute it back
100 டிகிரி இப்போது அரை வட்ட இனிப்பை மீண்டும் வரைந்து பிரிப்போம் தாய்க்கு 30 டிகிரி தாய்க்கு 30 டிகிரி தம்பிக்கு 50 டிகிரி தம்பிக்கு 50 டிகிரி உங்களுக்கு அதுபோல் இருமடங்கு அதாவது 100 டிகிரி இதுதான் பங்கு பிரித்த கோணத்தின் அளவு
It is going to be 100 degrees So if we draw our pie again if we draw our half pie you have 30 degrees for your mom So that's 30 degrees for your mom
மீண்டும் எண்ணுதல் 123456789 சமபாகங்கள்
Let me count again Onetwothreefourfivesixseveneightnine equal sections and of those onetwothreefourfivesixseven are shaded red
பின்னர் கடந்து சென்ற தூரத்தின் அளவுடன் இதை நாம் பெருக்க வேண்டும் மீண்டும் ஒருமுறை சரி பார்ப்போம் இது நம்முடைய மொத்த இடப்பெயர்வு மெஜந்தா நிறத்தில் இருப்பது தான் இடப்பெயர்வு
And then all of this is multiplied by the amount of time that passes by Once again this is our total displacement So this part right over here let me do it in magenta we have to vi's
56 என்பது 56 ஆகும் மீண்டும் ஒரு முறை 10 ஆல் வகுத்தால் 056 ஆகும் மீண்டும் ஒரு முறை 10 ஆல் வகுத்தால் மீண்டும் தசம புள்ளியை இடது பக்கம் நகர்த்த வேண்டும் இடது பக்கம் எங்கு நகர்த்துவது இங்கு ஒரு 0 சேர்க்கலாம் இடது பக்கம் தசம புள்ளியை மூன்று இடங்கள் நகர்த்தினால் 0056 கிடைக்கும் சற்று தெளிவாக்க இங்கு ஒரு 0 சேர்க்கலாம் நாம் இங்கு தசம புள்ளியை மூன்று இடங்கள் நகர்த்தியுள்ளோம் நமது இடது பக்கத்தில் நமக்கு சிறிய எண் கிடைக்கும்
56 is going to become 5 and something so it's going to become literally 56 Divide by 10 again it's going to become 056 Divide by 10 again you're like wait
Advertisement - Remove
2 3 காணொளியை இடை நிறுத்தம் செய்து நீங்களே முயற்சியுங்கள் மீண்டும் எண் வரிசை வரையலாம் ஒரு நேரான கோடு வரைகிறேன் இது தான் எண் கோடு இது 2 1 0 1 2 மீண்டும் நாம் 2 ல் தொடங்குகிறோம்
Let's imagine negative 2 plus 3 And I encourage you to pause this video and try to think about this on your own We draw the number line again
1இங்கு 4ஐ விடச் சிறியது ஆகவே இதற்குக மீண்டும் கடன் வாங்க வேண்டும் அடுத்து இங்கு 11 உள்ளது
1 is not greater than 4 so we're going to have to borrow again Get rid of that And then this becomes an 11
24ஸ்கொயர் கழித்தல் 12 ஸ்கொயர் என்பது 432 ஆகவே 432ன் வர்க்கமூலத்திற்குச் சமம் மீண்டும் அதற்கு காரணிகளைக் கண்டுபிடிப்போம் இதை எப்படி எழுதுவோம் என்றால் எளிமையாக்கப்பட்ட முழு எண் வடிவில் எழுதுவோம் இங்கு 2முறை 216 216 என்பது 2ஆல் வகுபடக்கூடியது
24 squared minus 12 squared is equal to 432 So b is equal to the square root of 432 And let's factor this again
இது மீண்டும் நடை பெரும்
It will happen again
நாம் 46 கூட்டல் 43 விடை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் அதை நான் மீண்டும் எழுதுகிறேன் 46 கூட்டல் 43 நாம் இப்போது ஒன்றாவது இடத்தில் இருக்கும் எண்களை பார்க்கலாம் நம்மிடம் 6 ஒன்றுகளும் 3 ஒன்றுகளும் உள்ளன அல்லது 6 மற்றும் 3 இங்கு உள்ளன
So we need to figure out what 46 plus 43 is Let me write it down again and I'll write it like this 46 plus 43
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading