Advertisement - Remove

மீண்டும் - Example Sentences

Popularity:
Difficulty:
mīṇṭum  meentum
உலக இளைஞர் தொழில் திறன்கள் தினத்தை ஒட்டி நான் மீண்டும் இந்த நாட்டு இளைஞர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I once again congratulate the youth of the country on World Youth Skills Day.
இந்திய - அமெரிக்கப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ள அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் தலைமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
I once again thank the USIBC leadership for their commitment to advancing India-US economic partnership.
நான் ஏன் அவர்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பதை நாட்டின் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
The youth of the country has proved again and again why I have faith in them.
வாழ்வை எளிதாக்குதலை மேம்படுத்தும் வகையிலும், புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை அளித்த நிதியமைச்சர் மற்றும் அவருடைய குழுவில் உள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Once again my heartfelt congratulation to the Finance Minister and his team for presenting a budget which enhances the ease of living and laying a strong foundation for the New India.
இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கும் மீண்டும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சகா என்ற முறையில் நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
Once again I convey my best wishes to all those Honble members, to all those honourable members who have been retiring.
Advertisement - Remove
சகோதர, சகோதரிகளே, கடந்த ஆண்டு தீபாவளியை கியூரசில் வீரர்களுடன் நான் கொண்டாடியதையும், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி இருந்ததையும் நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.
Brothers and sisters, I would once again say this thing that last year I had celebrated Diwali in Gurez among Jawans and this year I am amongst you on the occasion of Ramzan.
மீண்டும் ஹரியானா மற்றும் பகதூர்கர் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Once again many-many congratulations to the people of Haryana and Bahadurgarh, may our citizens take advantage of it and get rid of personal vehicles.
இந்த சங்கிலி அபிவிருத்திக்கு மேலும் ஊக்கமளிக்க நான் மீண்டும் இங்கு வருகிறேன்.
I have again come here to further give impetus to this chain of development.
இந்த முறையும், நான் எனது நம்பிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கிறேன்.
Even this time I once again present before you my hopes.
மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுஷ் மருத்துவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
He thanked the AYUSH practitioners for constantly striving to serve the people and once again highlighted the important role they have to play in India's fight against COVID-19.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading