Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

Popularity:
Difficulty:
ciṟappu  chilappu
வீரமரணமடைந்த காவலர்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய இந்திய காவல் இதழின் சிறப்பு பதிப்பையும் பிரதமர் வெளியிட்டார்.
Prime Minister also released a special issue of Indian Police Journal on Police martyrdom, published by the BPRD.
கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு சாலை போக்குவரத்துக் கழகம், 6000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதுடன், உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
Uttar Pradesh State Road Transport Corporation has pressed 6000 buses into service to ferry pilgrims and railways has also introduced special trains from different parts of State and country.
பழங்குடியினருக்கு ஏற்படும் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பினை இந்திய அரசியலமைப்பு அரசிடம் ஒப்படைத்துள்ளது.
Our constitution enjoins upon the Government the responsibility of addressing the special needs of the tribals.
இதன்படி, பல்வேறு வகைகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஈட்டும் வருவாய், மூலதன லாபமாகக் கருதப்பட்டு, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115 ஏடி-படி சிறப்பு வரி வசூலிக்க உரியதாகும்.
Under this regime, income of FPIs arising from derivatives was treated as capital gains and liable for special rate of tax as per section 115AD of the Act.
இதுதொடர்பாக பல்வேறு துறைகளோடும் அமைச்சகங்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
Today they are national pride. The Minister said that the Prime Minister takes special interest in AYUSH system.
Advertisement - Remove
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.
He also served as Special Secretary in the Ministry of Petroleum and Natural Gas.
யோகா, ஆயுர்வேதம் மற்றும் உடல் உறுதிக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
We have laid special emphasis on Yoga, Ayurveda and fitness.
தடுப்பு மருந்துகளுக்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
We also have special emphasis on immunization.
முன்னதாக, பாரீஸ் சென்றடைந்த பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில், இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக பிரான்ஸ் திகழ்கிறது என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான பிரான்ஸ் நாட்டின் சிறப்பு நட்புறவு அனைத்து வகையான உறவுகளையும் கடந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Earlier, Raksha Mantri Shri Rajnath Singh on his arrival in Paris had tweeted that France is Indias important strategic partner and its special relationship with India goes far beyond the realm of formal ties.
புதுதில்லியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு சிறப்பு கவனத்திற்குரியதாகும். ஆசியான் நாடுகளை சேர்ந்த 10 தலைவர்களும் நமது குடியரசுத் தினத்திற்கு தலைமை விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டனர். ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் நமது கூட்டுறவு செயல்பாடுகள் குறித்து, நான் ஆய்வு செய்யவிருக்கிறேன்.
We had in January 2018 celebrated the 25th anniversary of our Dialogue Partnership with ASEAN in a special commemorative Summit in New Delhi, at which Leaders of all ten ASEAN States were honoured chief guests at our Republic Day.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading