Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

ciṟappu  chilappu
2020 மார்ச் 25 ஆம் தேதி தனது தொகுதி வாரணாசியைச் சேர்ந்தவர்களுடன் பங்கேற்ற சிறப்பு காணொளிக் காட்சி கலந்தாய்வில், விலகியிருத்தல், நிலைமையை உணர்ந்தறிதல், தீர்மானமாக இருத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில், சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Shri Narendra Modi in a special video interaction on 25th March 2020 with his constituents in Varanasi has appealed for Resolve, Restraint and Sensitivity and exhorted the people to adapt to the best practices in fighting the virus.
இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு நல்லுறவு இருப்பதை பிரதமர் திரு.மோடி குறிப்பிட்டார். தற்போதைய சர்வதேச நெருக்கடியை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள, அமெரிக்காவுடன் இந்தியா ஒற்றுமையுடன் செயல்படும் என்று அவர் கூறினார்.
Stressing the special relationship between the two countries, the Prime Minister reiterated Indias solidarity with the USA in overcoming this global crisis together.
வடகிழக்கு மண்டலம், தீவு பிரதேசங்கள் மற்றும் மலைபிரதேச மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Special focus has been on the North East Region, island territories and the hill states.
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் மார்ச் 15ஆம் தேதி ஒப்புக்கொள்ளப்பட்டபடி சிறப்பு ஏற்பாடுகளை அமல் செய்வதில் இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The leaders expressed happiness at the progress made in implementing the special arrangements agreed on 15 March between the leaders of the SAARC countries.
ஜம்மு, கார்கில், லடாக், சண்டிகர், கோவா, போபால் மற்றும் பூனா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களோடு (ஆரங்கள்) இணைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வடகிழக்குப்பிராந்தியம், தீவுப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் தரப்படுகிறது.
Air India, Alliance Air, IAF and private carriers are operating flights to deliver essential items including medical supplies with special focus on the North East Region, island territories and the hill states.
Advertisement - Remove
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Special provisions were made for serving Essential items to quarantined families.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து உலக மக்கள் இப்போது சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
He said, people across the world are paying special attention to the importance of India's Ayurveda and Yoga and it's role in boosting immunity.
பொது ஊரடங்கு காலத்தில், போக்குவரத்துக்கு ஓரளவே வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து ஏர் இந்தியா சரக்கு விமானங்கள் மூலம் இந்த ட்ரோன்கள் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியின் பேரில், பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்டன.
In view of limited options for transportation during lockdown period, these drones were special ly airlifted from Chennai through Air-India Cargo flights with special permission from Ministry of Civil Aviation.
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கிடையே மார்ச் 15ம் தேதி அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Both leaders expressed happiness at the progress made in implementing the special arrangements agreed on 15 March between the leaders of the SAARC countries.
குழந்தைப் பருவத்தில் கவனித்தல் மற்றும் கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமகாலத்தைய கற்பித்தல் கலைகளை ஏற்றுக் கொள்ளுதல், இந்தியாவின் பன்முகக் கலாச்சார மற்றும் மொழி வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும், முன்கூட்டியே தொழிற்கல்வி கற்பதில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Overall, the emphasis was given on early childhood care and education, foundational literacy and numeracy, adapting contemporary pedagogy, preserving the cultural and linguistic diversity of India with a special focus on early vocationalization of education.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading