Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

ciṟappu  chilappu
இரு தரப்பு உறவானது, 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி சிறப்பு மற்றும் பிரத்யேக ராஜாங்க பங்களிப்பு என்ற மேலும் உயர்ந்த நிலையை எட்டியது.
This partnership was further elevated to the level of a Special and Privileged Strategic Partnership on 21 December 2010.
தீரம் மிக்க படைவீரர்களுக்கு செய்திகளையும் தீபாவளி வாழ்த்துகளையும் அனுப்புவதைத் தொடங்கும் நோக்கில், பிரதமர் சமூக வலைத்தளங்கள், சிறப்பு வீடியோ பதிவு மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Leading this effort, the Prime Minister shared through social media, a special video, featuring his appeal to the people to send messages to our brave Armed Forces personnel.
மின்னணு முறையிலான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் பெருமளவில் உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவதற்கென திருத்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் ஒன்றுக்கு 2012 ஜூலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
The Cabinet had, in July, 2012 approved the M-SIPS to provide a special incentive package to promote large scale manufacturing in the Electronic System Design and Manufacturing (ESDM) sector.
இத்திட்டம் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மூலதனச் செலவில் 20 சதவீதமும், அதல்லாத இதர பகுதிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மூலதனச் செலவில் 25 சதவீதமும் ஊக்கத்தொகையாக வழங்குவதாக அமைந்திருந்தது.
The scheme provides subsidy for capital expenditure – 20% for investments in Special Economic Zones (SEZs) and 25% in non-SEZs.
 கங்கை நதியில் தரமான நீர் இருப்பது, நிலையான சுற்றுச்சூழல் மேம்படுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கு மாசற்ற நீர் சீராகப் பாய்வதைப் பராமரிக்க இந்த மாற்றியமைக்கப்பட்ட அமைப்பின் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
§ A special focus of the revamped structure would be to maintain required ecological flows in the river Ganga with the aim of ensuring water quality and environmentally sustainable development.
Advertisement - Remove
1. சிறப்பு வாய்ந்த இந் நன்னாளில் இந்தியாவிலுள்ள 125 கோடி இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1. Today on this special day, I convey my greetings to 125 crore Indians & the Indian community living overseas.
சிறப்பு பயனளிக்கும் வகையிலும், உலக அளவிலும் ஜப்பானுடன் நாம் பங்குதாரராக உள்ளோம்.
We have a Special Strategic and Global Partnership.
மின்னணு உற்பத்தி, ஜவுளி போன்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Special allocation has been made for the sectors like Electronic manufacturing, Textiles which create new job opportunities.
அதேபோல், பரஸ்பர அடிப்படையில் நிலப் பரிமாற்றத்தை பிஜி அரசு கேட்டுக்கொண்டது. பிஜி நாட்டுடனான இருதரப்பு உறவின் சிறப்பு தன்மையை வைத்து, பரஸ்பர அடிப்படையிலான நிலப் பரிமாற்ற முறையில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு வணிக கட்டணம் வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பது சரியான முடிவாக கருதப்பட்டது.
Given the special nature of bilateral relations with Fiji, exchange of plots on reciprocal basis by way of exemption from charging commercial rate for the plot of land allotted to High Commission of Fiji has been considered positively.
தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா மூலமாக கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
Prime Minister said that special attention is given to skill development of rural youth through Deendayal Antyodaya Yojana.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading