Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

ciṟappu  chilappu
சமீபத்தில், குறிப்பாக 2019-ம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறப்பு சலுகைகளுடன் கூடிய யுத்ததந்திர ரீதியான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டது குறித்தும் இந்த இரு தலைவர்களும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
The two leaders expressed happiness at the significant landmarks the Special Privileged Strategic Partnership between the two countries had covered in the recent past, particularly in the year 2019.
மேலும், கருவிகள் நவீனமயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”. மீன்வளத்துறையை ஊக்குவிப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
Resources have been allocated for machinery modernisation as well. Shri Narendra Modi said that the Government is also taking special steps for boosting the fisheries sector.
எனவே, இவற்றை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொண்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பத் துறை தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முயற்சிகளை அரசு மேற்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
And the Government has taken several decisions in this direction Technology Sector Prime Minister said that the Government has taken several special measures to improve the employment generation in the Technology sector.
நமது அரசின் “அண்டை நாடுகள் முதலில்” கொள்கை, கடற்கோட்பாடு ஆகியவற்றின் வரிசையில் இலங்கையுடனான உறவுக்கு நாம் சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
In line with our Government's "Neighborhood First" policy and "Sagar" doctrine, we attach special priority to relations with Sri Lanka.
வெளியேற்றத்திற்குப் பின் இவர்கள் இந்திய ராணுவத்தால் மனேசாரிலும் இந்திய திபெத் எல்லைக் காவல் படையால் சாவ்லா முகாமிலும் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
After evacuation, the people are presently undergoing quarantine at special facilities created by Indian Army in Manesar and by Indo Tibetan Border Police (ITBP) in Chawla Camp.
Advertisement - Remove
இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும், இருநாடுகளின் நட்புறவை வெகுவாக வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
He added that this visit would be a very special one and will go a long way in strengthening the friendly relations of both the countries.
கிசான் கடன் அட்டைகளுடன் பிரதமர் கிசான் பயனாளிகளை கண்டறியும் சிறப்பு இயக்கம் பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் அனைத்துப் பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்குவதற்கான செறிவூட்டும் இயக்கம் ஒன்றையும் பிப்ரவரி 29 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
Special drive to saturate PM-KISAN beneficiaries with Kisan Credit Cards (KCC) The Prime Minister shall also be launching a saturation drive for distribution of Kisan Credit Cards (KCC) to all the beneficiaries under the PM-KISAN Scheme, on the 29th February 2020.
தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் சிறப்பு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். நாடு முழுவதும் உள்ள எங்களது மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மூலம் விரைவாக பரிசோதிக்கும் திறனை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தோம். நோய் கண்டறியும் திறனையும் நாங்கள் அதிகரித்தோம்.
We have made special efforts to reach out to vulnerable groups.We have worked to quickly ramp up capacity in our system including through training our medical staff across the country.We have also increased diagnostic capabilities.
வாரியத் தேர்வுகளை எழுதும் மாணவர்களும், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களும், அந்தந்த வளாகங்களில் தகுந்த கவனத்துடன் தங்க வைக்கப்பட வேண்டும்.
Students appearing in Board Examinations and attending special classes may be retained with due care in the campus.
மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Special efforts are being made to ensure awareness in Districts with Tribal population.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading