Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

ciṟappu  chilappu
பொது சுகாதாரத் துறை, கண்காணிப்பு மற்றும் பொது சுகாதார மேலாண்மை, தடுப்பு மற்றும் நகர்ப்புற சுகாதாரத்தின் மீது சிறப்பு கவனம் கொண்ட முன்னேற்ற சுகாதாரச் சேவை ஆகியவற்றை வலுப்படுத்துவதன் அவசியத்தை பெருந்தொற்று நிறுவியுள்ளது.
The pandemic has established the importance of the need to strengthen the public health sector, surveillance and public health management, preventive and promotive health care with special focus on urban health.
இந்த அமர்வின் போது, பெருந்தொற்றை எதிர்கொள்ள இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு கொள்கை முடிவுகளை நிதியமைச்சர் பகிர்ந்து கொண்டார். அதாவது, நேரடி மானியப் பரிமாற்றங்கள், வேளாண்மை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைகளுக்கு சிறப்பு ஆதரவு, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார்.
During this session, the Finance Minister also shared some of the policy measures taken by the Government of India to fight the pandemic, including direct benefit transfers, special support to agriculture and MSME sectors, rural employment guarantee measures etc. Smt.
ஊரடங்கு காலத்தில், மக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட மணிப்பூர் மாநில அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது.
Prime Minister said the Manipur Government made all the necessary arrangements during the lockdown and special arrangements for the return of migrants.
தனிமைப்படுத்தும் மையங்கள் ஆனாலும் சரி, கொரோனாவிற்கான சிறப்பு மருத்துவமனைகள் ஆனாலும் சரி, அல்லது பரிசோதனை, கண்டறிவது, சுற்றியுள்ளோரைக் கண்டறிவது ஆகியவற்றுக்கான வலைப்பின்னல் ஆனாலும் சரி, தனது செயல்திறனை மிக வேகமாக இந்தியா விரிவுபடுத்தியது.
Be it isolation centres, Covid special hospitals or a network of testing, tracing and tracking, India expanded its capabilities at a very fast pace.
தேசிய அமைப்புகளில் ஒன்றான செகந்திராபாத்தில் உள்ள, அறிவுத்திறன் குறைபாடுடையவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான தேசிய அமைப்பு (என் ஐ இ பி ஐ டி) சிறப்பு கல்வி, தொழில்சார் சிகிச்சை முறைகள் இவை தொடர்பான பிரச்னைகள் ஆகியவை குறித்து தகவல்கள் பெறுவதற்கென, இதற்கென தனியாக அர்ப்பணிக்கப்பட்ட கட்டணமில்லா தொலைத் தொடர்பு எண் சேவையை வழங்கி வருகிறது.
Further, one of the National Institutes namely National Institute for Empowerment of Persons with Intellectual Disabilities (NIEPID), Secunderabad is providing information relating to Special Education, Occupational therapy physiotherapy related issues etc through a dedicated toll-free helpline number.
Advertisement - Remove
இந்த முயற்சிகள் தீவு நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
Both initiatives are of special relevance to island countries.
உலகின் மிகப்பெரும் நாடுகளில் காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் நினைவுகூரப்பட்டன. ஐநா தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Gandhiji's teachings and ideals were remembered in the major countries of the world and a special event was organized at the United Nations headquarters.
தற்போது இயங்கும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
It may be noted that 230 Special Trains, which are running at present, will continue to operate.
தேவையின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.
Additional special trains may be run based on the requirement.
சரக்கு மற்றும் சேவைகள் வரியின் வரம்புக்கு வெளியே உள்ள ஒரு சில சரக்குகளைத் தவிர இந்த இரண்டு வரிகளும் அவற்றோடு கூடவே கூடுதல் சுங்கவரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, எண்ணற்ற தீர்வைகள், மேல்வரிகள் ஆகியவையும் காணாமல் போகவுள்ளன.
Except for a few goods outside the purview of goods and services tax, both of these will now disappear along with Additional Customs Duty, Special Additional Duty of Customs and numerous cesses and surcharges.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading