Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

ciṟappu  chilappu
சாலைத் துறையில், இப்பகுதியில் நிலவும் சிறப்பு நில மற்றும் தட்பவெட்ப நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
In the road sector, we need to keep in view the special land and weather conditions of this area.
பஹாடியா சிறப்பு இந்திய ரிசர்வ் படையில் சேரும் காவலர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கிய பிரதமர் சுய உதவி குழுக்களின் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கினார்.
The Prime Minister also symbolically distributed certificates of appointment to constables of the Paharia Special India Reserve Battalion; and Smartphones to women entrepreneurs of Self-Help Groups.
33. பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்தியாவில் தற்போது சிறைகளில் இருக்கும் மியான்மர் தேசத்தவர் 40 பேருக்கு சிறப்பு மன்னிப்பு அளிக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு மியான்மர் அரசு நன்றி தெரிவித்துக் கொண்டது.
28. The Government of Myanmar thanked India for its decision to grant special pardon to 40 Myanmar nationals who are currently undergoing imprisonment in India for various crimes.
பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நடவடிக்கை) நாடுகளின் 20ம் ஆண்டு விழா கொண்டாப்படும் இன்று சிறப்பு தினமாகும்.
“Today is a special day- we mark the 20th anniversary of BIMSTEC.
இத்தகைய அதிர்ச்சிகள் இல்லாதபோது நாம் சிறப்பு முயற்சிகளை கட்டாயமாக மேற்கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
In the absence of such shocks, we have to make special efforts to force ourselves to make transformative changes.
Advertisement - Remove
அருணாசலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இந்த ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
Several districts of Arunachal Pradesh have also been brought out of the purview of the Armed Forces Special Power Act.
2016-ல் சிறப்பு தொழுநோய் கண்டறியும் பிரச்சாரம் நடத்தப்பட்டது.
A special Leprosy Case Detection Campaign was carried out in 2016.
இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது.
The 31st of October this year will be special on one more account- on this day, we shall dedicate the statue of unity of the nation as a true tribute to Sardar Patel.
இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மேலும் ஒரு சிறப்பு சேரவுள்ளது. அன்றைய தினம் நாட்டின் ஒற்றுமை சிலையை நாம் அர்ப்பணிப்பதே சர்தார் பட்டேலுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
The 31st of October this year will be special on one more account- on this day, we shall dedicate the statue of unity of the nation as a true tribute to Sardar Patel.
சைப்ரஸ் நாட்டின் ஒவ்வொரு அதிபர் மனத்திலும் இந்தியாவிற்கு என்றுமே ஒரு சிறப்பு இடம் உள்ளது.
I know that India has enjoyed a special place in the heart of every Cypriot President.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading