Advertisement - Remove

சிறப்பு - Example Sentences

Popularity:
Difficulty:
ciṟappu  chilappu
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் செயலிகளுக்கு தடை - தற்சார்புக்கு வாய்ப்பு பேராசிரியர் கரிசித்தப்பா மற்றும் குழுவினர், துணை வேந்தர், விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெலகாவி, கர்நாடகா.
Special Service and Features Banning Chinese Apps - Opportunity for Self-reliance An Article by Prof. Karisiddappa and TeamVice Chancellor, Visvesvaraya Technological University,Belagavi, Karnataka State.
காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்துள்ளது திருச்சிராப்பள்ளியில், நான்கு மண்டலங்களில், வியாழக்கிழமை முதல் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்த திருச்சிராப்பள்ளி நகர மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
In Tiruchirapalli, the city corporation has made all arrangements to conduct special fever camps in the four zones of the city from Thursday.
இந்தச் சிறப்பு முகாம்கள் ஸ்ரீரங்கம், கோ அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய மண்டலங்களில் 65 வார்டுகளில் நடத்தப்படும் அறிகுறிகள் இல்லாத மக்களும், இந்த முகாம்களுக்குச் சென்று பயன்பெற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The special fever camps will be held in 65 wards of Srirangam, KoAbhishekapuram, Ponmalai and Ariyamangalam zones. The corporation authorities urged people who are even asymptomatic to attend the camps.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் பிரதமர் குசும் திட்டம் சூரிய சக்திப் பம்புகளை அமைப்பதற்கு 70 சதவிகித அரசு மானியம் வழங்கப்படுகிறது சூரியசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறைக்கான மத்திய அமைச்சகம் பிரதமர் குசும் (பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உதான் மகாப்யான்) திட்டத்தை சென்ற ஆண்டு துவக்கியது.
Special Service and Features PM KUSUM SCHEME 70 PERCENT GOVERNMENT SUBSIDY OFFERED FOR INSTALLING SOLAR PUMPS Union Ministry of New and Renewable Energy (MNRE) had launched Pradhan MantriKisanUrjaSurakshaevamUtthaanMahabhiyaan (PM-KUSUM) scheme for the promotion of solar energy last year.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் செயல்படுத்தப்பட்டது கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை எதிர்த்து மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Special Service and Features CHILD MARRIAGE PREVENTION ACT ENFORCED DURING COVID 19 LOCKDOWN Union government is taking several measures in unison with state governments to combat the spread of Covid 19 pandemic.
Advertisement - Remove
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து வந்த தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் எம்.டி.எம்.ஏ.
Special Service and Features Ecstasy Pills and MDMA crystalsfromGermanyand Netherlands seized by Chennai AirCustoms.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் கொள்ளை நோய் பரவும் காலத்தில் நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவது மன அழுத்தம் இல்லாத வாழ்வுக்கு உதவியாக இருக்கும் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டி.வி. நித்யானந்தன் தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையில் ஒட்டுமொத்த உலகமே பெரிய மாற்றத்துக்கு ஆளாகியுள்ளது.
Special Service and Features Building positivity amidst pandemic situation is critical to live stress free: Dr.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் சென்னை விமான நிலையத்தில் ரூ.82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கம் பறிமுதல், இருவர் கைது சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ரூ.82.3 லட்சம் மதிப்புள்ள 1.48 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Special Service and Features 1.48 Kg gold worth Rs. 82.3 Lakhs seized by Customs at Chennai Airport.
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழான உபரிக் குடிநீர் மேலாண்மைத் துணைத் திட்டம், விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது இத்திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளிக்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது கோவிட்-19 பொதுமுடக்கம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Special Service and Features SUPPLEMENTARY WATER MANAGEMENT UNDER PM KRISHI SINCHAYI YOJANA GROWING POPULAR AMONG FARMERS Rs 7.05 crore allotted for Tiruchirapalli under the scheme Covid 19 pandemic lockdown reiterates importance of conserving and preserving natural resources.
ஒவ்வொரு சிறப்பு மருத்துவ மையத்திலும் ஒரு அலோபதி மருத்துவர் ஒரு சித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உட்பட 8 சுகாதார ஊழியர்கள் இருப்பார்கள், சித்த மருத்துவ மையங்களில் சித்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
Each special medical centre will have one Allopathy doctor one Siddha doctor and 8 health workers including nurses.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading