Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

aṭippaṭai  atippatai
இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், எம்எப்பி சேகரிப்பாளர்களின் சேகரிப்புகள், சுத்தப்படுத்துதல் மற்றும் முதன்மை செயலாக்கம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு நியாயமான வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதுதான்.
The basic objective of the scheme is to ensure fair returns to the MFP gatherers so as to cover their cost of collection, cleaning and primary processing, packaging and transportation.
இந்த அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக அவர், தங்களது அடிப்படை மற்றும் நிபுணத்துவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த விமான பயிற்சி அதிகாரிகளுக்கு ‘குடியரசுத் தலைவர் கமிஷன்’ அந்தஸ்து அளித்தார்.
As the Reviewing Officer of the parade, he conferred the Presidents Commission to the graduating Flight Cadets who successfully completed their basic and professional training.
பொது சுகாதாரம் என்பது உலகளவில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை மனிதஉரிமையாகும்.
Public health is a global public good and a basic human right.
இப்பகுதியின் உயர்வீத தொழிலியல் மேம்பாட்டுக்கு கச்சாப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை கையாள்வதற்கான கூடுதல் அடிப்படை வசதி மூலம் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.
Potentially high rate of industrial development has to be supported through additional infrastructure to handle the transport of raw material and manufactured goods.
1.1.2016 முதல் புதிய ஊதியம் அமலாக்கப்படும் வரையிலான நிலுவைத்தொகை அந்த காலத்திற்குரிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி நிர்ணயிக்கப்பட்டு நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்.
Arrears for the period 1.1.2016 to the date of implementation will be paid by increasing the basic TRCA drawn during the period by a factor of 2.57. The arrears will be paid in one instalment.
Advertisement - Remove
ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் கல்வி மற்றும் விளையாட்டுக்கான வசதி கிடைக்க வேண்டியது அடிப்படை உரிமை. அவனுடைய ஆளுமையை முழுமையாக வளர்ப்பதற்கு இது அவசியமாக இருக்கிறது.
It states that Every human being has a fundamental right of access to physical education and sport, which are essential for the full development of his personality.
தேசத்தின் வளர்ச்சியில் அடிப்படை கட்டமைப்புக்கு அவசியமான இந்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டிய தெளிவான கட்டாயம் இருக்கிறது.
There is clearly an imperative need to ensure action on this basic building block of national development.
நகரப் பகுதிகளோடு ஒப்பிடும்போது, கிராமப் பகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும், உருவாக்கப்படும் அடிப்படை வசதிகளிலும், பாகுபாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
He argued in favour of a bias towards rural areas in allocating funds, creating infrastructure at par with urban areas.
தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை சந்திக்கும் மிகப்பெரிய சவால் இருப்பதால், மேலும் கூடுதலாக குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களும், செவிலிப் பணியாளர்களும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்கள்.
In the view of the huge challenge of meeting the basic healthcare needs of mothers and children, India needs many more specialized, pediatric care doctors and nursing professionals.
பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் திட்டத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாதிரி பயிற்சி மையங்களாக சிறந்த அடிப்படை வசதிகளுடன் திறன் பயிற்சி அளிக்கப்படும். தேசிய பணிபயில்பவர் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கு பணி வழங்கி அதன்மூலம் பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது.
Investment in Skill Development Infrastructure Investment in Skill Develoent Infrastructure Pradhan MantriKaushalKendras: In year 2018, MSDE focused extensively on building industry standardized infrastructure for driving skill development training under Pradhan MantriKaushalKendras (PMKK).
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading