Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

aṭippaṭai  atippatai
மாறிவரும் உலகில் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற அடிப்படை கொள்கையின்படி, வறுமை ஒழிப்பு, வளம் ஆகியவற்றில் இக்குழு கவனம் செலுத்தும்.
It intends eradicating poverty and promoting prosperity in a changing world with basic motto of 'SabkaSaathSabkaVikash'.
சுற்றுலா, பராம்பரியம், ஆன்மீக இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எமது அரசு இரண்டு பெரிய திட்டங்களை தொடங்கியுள்ளது. சுற்றுலாத் தலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் ஆகியனவே இந்தத் திட்டங்களாகும்.
My government has initiated two flagship programmes to create basic infrastructure around tourist, heritage and religious destinations - Swadesh Darshan: Integrated Development of Theme-Based Tourist Circuits and PRASAD.
2019 மார்ச் 31க்குள் அடிப்படை வசதிகளுடன் 1 கோடி முறையான வீடுகளை கட்டி முடிப்பது என்ற இலக்கிற்கு பதிலாக 1.54 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
About 1.54 crore houses completed under Pradhan Mantri Awas Yojana (PMAY) as against a target of 1 crore pucca houses with basic amenities by 31st March, 2019.
பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதும் மேம்படுத்துவதும் உடனடித் தேவையாகவும் தேசிய முன்னுரிமையாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், இந்தியாவில் உற்பத்தியாக பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்களிக்கவும் இந்த பட்ஜெட்டில் முன்மொழிந்தார்.
Describing Defence Modernization and Upgradation as a national priority and of immediate requirement, the budget proposes exemption from the basic Customs duty on import of such defence equipment that are not being manufactured in India.
அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கச் செய்வதற்கு, அரசின் பல்வேறு துறைகளை நாங்கள் ஒருங்கிணைத்தோம்.
To deliver all basic facilities, we achieved convergence of various government schemes.
Advertisement - Remove
மொரிஷியசின் நவீன அடிப்படை வசதி மற்றும் சேவைகளுக்காக திட்டமிட்டு வரும் பிரதமர் திரு பிரவிந்த் ஜுகுநாத்தின் தொலைநோக்குத் தலைமைப் பண்பை நான் பாராட்டுகிறேன்.
I commend the visionary leadership of Prime Minister Pravind Jugnauth who conceived modern infrastructure and services for Mauritius.
மேலும் ரூ.100 லட்சம் கோடி மதிப்புள்ள அடிப்படை வசதி திட்டங்களை அரசு தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
He said government is also starting Rs.100 lakh crore worth infrastructure projects.
“இந்தியாவின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்ததன் மூலம், கட்டுக்கோப்பான முறையில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளின்படி செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது.
Our Government not only stopped this but also brought in a discipline in the economy We brought in fundamental changes in Indias Economy so that it can run with set rules in a disciplined manner.
நண்பர்களே, அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியாக, உயிர்காக்கும் தேவைகளுக்கு அடுத்த கட்ட உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.
Friends, In addition to the basic necessities, lifesaving necessities have to be given top most priority.
விழிப்புணர்வைப் பரப்புதல், ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருதல், மருத்துவ வசதிகள் அளித்தல், கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவ தன்னார்வலர்களை அர்ப்பணித்தல் ஆகியவற்றின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
Prime Minister reiterated the importance of spreading awareness, helping the poor and needy through arranging for basic necessities, provision of medical facilities and dedicating the volunteers to the cause of serving those impacted by COVID-19.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading