Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

Popularity:
Difficulty:
aṭippaṭai  atippatai
அரசியல் சாசனத்தை அவர்கள் ஒரு அடிப்படை சட்டமாக மட்டுமே பார்க்காமல், சமுதாய மாற்றத்திற்கான கட்டளையாக வரித்துக்கொண்டார்கள்.
They saw the Constitution not just as a basic law for a new nation, but as a scripture for social transformation.
இந்த இரண்டு அம்சங்களுக்கும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்த வகையிலும் அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
These two should be given top priority and ensure that the workers and their families are not denied their basic rights in any manner, he added.
இந்தத் திட்டம் ரயில் அடிப்படை கட்டமைப்பின் திறனை மின்மயமாக்கல், நவீன சிக்னல் அமைப்பை அறிமுகம் செய்தல், பாதைகளை இரட்டிப்பாக்குதல் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் மின்சார சிக்கனமான, பாதுகாப்பான, நம்பகமான, ரயில்வே அமைப்பை உருவாக்க உதவும்.
The project is aimed at enhancing the efficiency of the rail infrastructure through electrification, introduction of modern signaling system, and doubling rail tracks on key routes in the country.
இதுதவிர, 19 அடிப்படை பட்டு விதைப் பண்ணைகள், 20 பட்டுப்புழு உற்பத்தி மையங்கள், 131 சௌக்கி வளர்ப்பு மையங்கள் அமைக்கப்படும். பல்வேறு ரகங்களை மேம்படுத்துவதற்கு 500 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
Apart from this, 19 basic silk seed farms, 20 silk worm seed production centres, 131 chawki rearing centres and 500 acres of land is being set aside for improved varieties.
அடிப்படை மதிப்புகளை அப்படியே வைத்துக் கொள்வதுடன், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதே இந்தப் பல்கலைக் கழகத்தின் குறியீடுகளில் ஒன்றாக உள்ளது.
One of the hallmarks of this University has been its ability to incorporate change even while keeping basic values intact.
Advertisement - Remove
நண்பர்களே, சட்டம், அமைதி மற்றும் வாழ்விற்கான அடிப்படை வசதிகள் ஆகியவை வளர்ச்சிக்கு முதன்மையானது என்பதை நாம் அறிவோம்.
Friends, We are well aware of the fact that law, peace and basic necessities of life remain the priority for development.
கூட்ட விவாதங்களை முன்னின்று நடத்த பல்வேறு துறைகளின் முன்னணி நிபுணர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆசியாவின் அடிப்படை வசதி இடைவெளியை சுற்றுச்சூழலுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற வகையில் நிரப்புவதற்கான கருத்துக்களையும், அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
Moreover, leading experts from a range of fields will be present to lead discussions and share insights on addressing Asias infrastructure gap in an environmentally and socially friendly way.
இவற்றில், நிதி அளிப்பதற்கான அமைப்புகளும் ஆதாரங்களும், புதிய தொழில்நுட்ப தேர்வுகள் மற்றும் மாற்று வசதிகள், உள்ளிட்ட தலைப்புகள் விவாதிக்கப்படும். இந்தியாவில் அடிப்படை வசதி மேம்பாட்டு நெடுநோக்கு குறித்த முதலமைச்சர்கள் பங்கேற்கும் குழு விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
There will also be Host Country Seminars on topics including the sources and instruments of financing and new technology choices and alternatives, and a panel discussion with Chief Ministers on the vision of infrastructure development in India.
ஆரம்ப அடிப்படை கட்டமைப்பிற்கு ஒரு முறை நிதியுதவியாக 88 லட்சமும் கட்டங்கள் வாரியாக 399.90 லட்சம் உதவி 4 ஆண்டுகளுக்கு வழங்க அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
The Ministry has agreed to provide a block one-time funding support of 80.00 lakhs towards initial infrastructure and a phase wise support of 339.90 lakhs for four years.
அடிப்படை க் கட்டுமானத் துறையில் அரசு முதலீடுகள் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளன என்றும், இது மேம்பட்டுள்ள ரயில்பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், கப்பல் அடிப்படை வசதிகள் ஆகியவற்றிலிருந்து தெரிய வருகின்றன.
Government investment in infrastructure development has increased exponentially and it is already visible in the improved railways, roads, airports and shipping infrastructure in our country, he added.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading