Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

Popularity:
Difficulty:
aṭippaṭai  atippatai
திறன் மற்றும் போக்குவரத்து நாட்டின் உயர்ந்து வரும் வர்த்தக தேவைகளை எதிர்கொள்ள துறைமுகங்களின் அடிப்படை வசதி மேம்பாடு, திறன் உயர்வு ஆகியன முக்கிய கவனம் பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
1.2 Capacity and Traffic In order to meet the ever increasing trade requirements of the country, the focus has been on the infrastructure development and capacity enhancement of the Ports.
இதனால் வாய்ப்பு வசதிகளற்ற பெண்கள் குறைந்த விலையில் அடிப்படை சுகாதாரத்தை பேணுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
2.50 per pad, this will go a long way in making the basic hygiene requirement aid for Women affordable for the underprivileged sections.
அடிப்படை கட்டமைப்புகளின் உள்ள இடைவெளிகள் கணிசமான காலி பணியிடங்கள், முக்கியமாக கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
There are infrastructure gaps and considerable vacancies, particularly in subordinate courts.
இன்று சுற்றுலா அடிப்படை வசதி தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
Today several projects related to tourism infrastructure have been launched and their foundation stones laid.
சிறப்பு கவனம் தேவைப்படக் கூடிய மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் அடிப்படை சேவைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுடன் இணைந்து நிதி அமைப்பு பணியாற்றும் என்று அவர் தெரிவித்தார்.
He said that NITI will work with States to improve basic services and infrastructure, in districts and regions which require specific attention.
Advertisement - Remove
ஹிரிதய் திட்டத்தின் கீழ், அடிப்படை வசதி திட்டங்களுடன் இணைந்த பாரம்பரிய மேம்பாடு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். இவற்றில் நகர்ப்புற அடிப்படை வசதியை புத்துயிரூட்டுவது, நகரங்களின் பாரம்பரிய, சமயம் சார்ந்த, பண்பாடு மற்றும் சுற்றுலா சொத்துக்கள் உள்ள பகுதியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
HRIDAY Scheme supports the development of core heritage linked civic infrastructure projects which includes revitalization of urban infrastructure for areas around heritage, religious, cultural and tourism assets of the cities.
அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான வசதிகளை வழங்குவதிலும், நாட்டின் மற்றும் பரந்து விரிந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதிலும் ஒருங்கிணைந்த நிறுவனமாக இது திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் புகழாரம் சூட்டினார்.
It is well on its way to fulfilling its mandate of promoting and providing facilities for basic science research and integrating these with the needs of India and of our wider society.
நடப்பு நிதியாண்டில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்த இயக்கத்தின் கீழ், குளிர் தொடர் நிலையங்கள் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய அடிப்படை வசதி மேம்பாட்டுக்கென ரூபாய் 5135 லட்சம் உட்பட ரூபாய் 14,829 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
14829.00 lakh has been allocated to Maharashtra under MIDH which includes Rs. 5135.00 lakh for development of post harvest infrastructure including cold chain.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவது, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க சந்தை வசதி ஏற்படுத்துதல் ஆகியனவும் இத்திட்டத்தில் அடங்கும்.
Scheme also envisages creation of infrastructure for Post-Harvest Management (PHM) and marketing for better price realization of produce.
குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த அது வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
It leads to a fundamental change in relations between the citizens and the Government, he added.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading