Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

aṭippaṭai  atippatai
ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மைப் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை முக்கியத்துவத்தை பாராட்டுகிறோம்.
We appreciate the fundamental importance of research, development and innovation in global sustainability and competitiveness.
அரசியல்சாசன வழிமுறைகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரிவுபடுத்துவதன் மூலம், கிராமப் பகுதிகளில் அடிப்படை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பஞ்சாயத்துக்கு அதிகாரம் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Extension of these Constitutional Provisions to the State would empower the Panchayats to undertake basic development activities in the rural areas, they said.
அதனால்தான் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு போதிய உதவியை வழங்குகிறது.
That’s why the state government has been provided every help for the development of basic facilities.
முத்தலாக் முறையிலிருந்து முஸ்லிம் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான சட்டம் பற்றி கூறிய அவர், மக்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது என்றார்.
He said that the law which provides relief to Muslim women from triple talaq, is also part of this series of steps taken to ensure basic rights for people.
இதனால் மாநிலத்தின் அடிப்படை சுகாதார வசதி மேம்பாடு அடையும் என்றார் அவர்.
It is aimed at improving the health infrastructure in the state.
Advertisement - Remove
வடகிழக்கு மண்டலத்தின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு பெரிய அளவில் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that the Central Government has given a huge thrust on improving the infrastructure in the region.
உலகின் வறுமை உள்ளவரை, எந்த நாடுகளில் இருந்தாலும், நமது மக்கள் அடிப்படை வசதிகளின்றியும், சுதந்திரம், உரிமை மற்றும் வாய்ப்புகள் இன்றியும் இருக்கும் வரை, இந்த அமைப்பின் பணி முடிவடையாது.
So long as there is poverty in the world, so long as our people, no matter in which country, remain deprived of basic human amenities, freedoms, rights and opportunities, the work of the ECOSOC will not be complete.
ஏழை மக்களும் சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் போது, அவர்களே வறுமையில் இருந்து வெளியே வருகின்றனர்.
He said that once the poor and the underprivileged get basic facilities, they will themselves overcome poverty.
ஆரோவிலின் 5-வது அடிப்படை கொள்கையானது, இடைவிடாமல் கற்றுக் கொள்ளும் இடமாகவும், நிலையான வளர்ச்சிக்கான இடமாகவும் அமைய வேண்டும் என்பதாகும்.
The fifth basic principle of Auroville is that it will be a place of un-ending learning and constant progress, so that it never stagnates.
தற்போது நாட்டில் 21 ஆம் நூற்றாண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.
At present, the next generation infrastructure is being developed in the country by taking into account the requirement of the 21st century.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading