Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

Popularity:
Difficulty:
aṭippaṭai  atippatai
எனவே, வனப்பகுதிகளை பாதுகாக்க மெற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும், பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்காத வகையில் அமைவதோடு, இதுபோன்ற திட்டங்களில் அவர்களையும் பங்கு பெறச்செய்ய வேண்டும் என்று திரு ராம் நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
Any measures to protect forests should be sensitive to the basic needs of these people and involve them as partners.
அடிப்படை வசதிகளை மேற்கொள்வதன் மூலம் தொழில் துறையினர் பெருமளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வேளையில், தொழில் வளர்ச்சிக்கும் அவசியமானதாகிறது.
Infrastructure provides businesses huge investment opportunities and at the same time infrastructure is necessary for business growth.
நிர்வாக அமைப்பு நடைமுறை உள்ளிட்ட வரம்புகளை உருவாக்குதல் குறித்த மேற்பார்வையிடல் குறித்த அடிப்படை அம்சங்கள் தேசியக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பணிக்குழு அறிக்கையின் முதலாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
The basic elements of the monitoring and evaluation framework including recommended governance escalation matrix is given in Volume-I of the NIP report.
இந்த நிறுவனங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தைத் தொடர்ந்து சந்தாவாக அளிக்கும்.
These establishments shall continue to contribute 12 of basic wages and dearness allowances.
மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.
Prime Minister spoke about the unprecedented improvement in basic infrastructure like electricity, water and roads.
Advertisement - Remove
சிங்கப்பூரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அடிப்படை வசதி மற்றும் சோதனை மேற்கொள்வதற்கான இடங்களை வழங்க முன் வந்துள்ள இந்திய அரசுக்கு பாராட்டுதல்களையும் ஹென் தெரிவித்துக் கொண்டார்.
Dr Ng expressed his appreciation for Indias offer of its test ranges and infrastructure to Singapore for the conduct of testing and evaluation for RD projects.
நண்பர்களே, அந்த சமயத்தில் உச்சநீதிமன்றம், தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியதாவது: “ நமது அரசியல் சட்ட அடிப்படை அமைப்பின் கீழ், அந்தச் சட்டத்தின்படி பிரிக்கப்பட்டுள்ள மூன்று அமைப்புகள் தங்களது எல்லைகளை மீறி மற்றதன் எல்லைகளில் நுழைய இயலாது.
Friends, at that time the Supreme Court in a historic judgement has said: Under the basic structure of the Constitution, the three Constitutionally separated organs cannot tresspass into each others boundaries as established by the Constitution.
ஒவ்வொரு நாட்டு விலங்குகளின் தனித்தன்மை, பகிர்மானம், அடிப்படை குணங்கள், ஒப்பீட்டு செயல்திறன் மற்றும் தற்போதைய நிலை போன்ற மரபணு வளங்களை புரிந்துகொள்வதன் மூலம், அவற்றை சிறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.
Understanding the diversity, distribution, basic characteristics, comparative performance, and current status of each country's animal genetic resources is essential for their efficient and sustainable use, improvement, and conservation.
இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு ஆதரவு அளிக்கும் ”இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்”, அடிப்படை வசதி மேம்பாட்டில் அதிக கவனம், உள்நாட்டுத் தேவைகளை உயர்த்த எடுக்கப்பட்டுள்ள பல்முனை நடவடிக்கைகள் ஆகியன நமது பொருளாதாரத்தை, மேலும் வலுப்படுத்தும் என்றார்.
The Make in India initiative to support Indias Manufacturing sector together with a focus on infrastructure growth and multiple initiatives for boosting domestic demand will further strengthen our economy, he said.
இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் இந்த அடிப்படை வசதியை கங்கை ஆற்றின் தேசிய நீர்வழிப்பாதை 1 – ல் அமைத்து வருகிறது.
IWAI is building this infrastructure along Ganga or NW-I to make the river navigable for cargo vessels.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading