Advertisement - Remove

அடிப்படை - Example Sentences

aṭippaṭai  atippatai
நடைமுறைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்து, அனைத்து முனைகளிலும் முக்கிய முடிவுகளை மேற்கொண்டதோடு, தொழில்துறையினரின் பல்லாண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியப் பொருளாதாரம் விதிகளின் அடிப்படையில் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
We have made fundamental changes in the system, have taken decisions on all fronts, and have focused on meeting the decades-old demands of the industries so that India's economy moves towards its goals on a set of rules.
மிசோரம் அரசால் கட்டணமின்றி வழங்கப்படும் பொதுவான ரேஷன் பொருட்கள் தவிர அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு போன்ற அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் பங்கிட்டு அளிக்கும் முறையை உள்ளாட்சி அமைப்புகள் பின்பற்றுவதில் முன்னணியில் உள்ளது.
The local bodies have taken the lead in providing sustenance through equitable free distribution of basic nutritional requirements such as rice, dal, potatoes, etc., besides regular ration provided by the government free of cost.
28 மாநிலங்களில், 5வது மற்றும் 6வது பிரிவில் உள்ள பாரம்பரிய அமைப்புகள் உட்பட பஞ்சாயத்து அமைப்புகளின் அனைத்து அடுக்குகளுக்கும், இரண்டு பகுதிகளாக (i) அடிப்படை மானியம் மற்றும் (ii) இணைப்பு மானியம் வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
The Commission has recommended Grants-in-aid to all tiers of the Panchayati Raj including the Traditional Bodies of Fifth and Sixth Schedule areas, in 28 States, in two parts, namely, (i) a Basic Grant and (ii) a Tied Grant.
அடிப்படை மானியம் ஒருங்கிணைந்தது. அதை சம்பளம் மற்றும் இதர நிறுவனச் செலவுகள் தவிர குறிப்பிட்ட இடங்களில் செய்ய வேண்டிய தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
The basic grants are untied and can be used by RLBs for location-specific felt needs, except for salary or other establishment expenditure.
நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றும் வகையில், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் இந்திய அரசு உயர் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.
Government of India accords top priority to assured basic services to the people living in rural areas of the country with focus on improving their living standard.
Advertisement - Remove
இந்த இயக்கமானது நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அடிப்படை சேவைகளை வழங்கும் அரசின் முயற்சியாகும்.
Its the endeavour of Government of India to provide assured basic services to the people living in rural areas of the country with focus on improving their living standards.
ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டபடி, கிராமப்புற வீட்டுவசதி, சமையல் எரிவாயு, கழிவறை, நிதி உள்ளடக்கம், அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை அரசு வெற்றிகரமாக வழங்கியுள்ளது. தற்போது நமது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
Having successfully delivered assured facilities like rural housing, cooking gas, toilet, financial inclusion, basic healthcare, etc., Government is vnow focused upon providing safe drinking water to every household in our villages.
மத்திய சுற்றுலா அமைச்சகம் தனது கருத்து அடிப்படை சுற்றுலாத் திட்டங்களுக்கான , சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நாடெங்கும் சுற்றுலா வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் திட்டமிடப்பட்ட மற்றும் முன்னுரிமை அடிப்படையில், சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதாக திரு படேல் தெரிவித்தார்.
Shri Patel also said that the Ministry of Tourism under its SwadeshDarshan Scheme- Integrated Development of Theme Based Tourist Circuits is developing tourism infrastructure in the circuits, across the country, having tourist potential in a planned and prioritized manner.
இந்த அடிப்படை கலால் வரி விகித விவரங்கள், மத்திய கலால் சட்டம்,1944-ன் 4-வது அட்டவணையில் வெளியிடப்படும்.
Rates for such basic excise duties have been announced as set forth in the Fourth Schedule to the Central Excise Act, 1944.
இந்தக் கொள்கையின்படி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சாலைப் பாதுகாப்புத் தகவல் தரவு தொகுப்பு உருவாக்குதல், புத்திசாலித்தனமான போக்குவரத்து அமல்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பான சாலை அடிப்படை வசதியை ஊக்குவித்தல், பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் போன்றவை அடங்கும்.
This Policy outlines various policy measures such as promoting awareness, establishing road safety information data base, encouraging safer road infrastructure including application of intelligent transport, enforcement of safety laws etc.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading