The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Details: b) Granting an exemption to HPIL from the policy of Government of India relating to Foreign Direct Investment in real estate business.
எச்பிஐஎல் நிறுவனத்திற்கு நிலம் கட்டடம் வர்த்தகம் புரிவதில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான மத்திய அரசின் கொள்கையிலிருந்து விலக்கு அளிப்பது.
This provides direct benefits of the welfare schemes to those who are in need of it.
நலத்திட்டங்கள் தேவைப்படுவோருக்கு நேரடியாகப் பலன்களை இது அளிக்கிறது.
Commercial Coal Mining the most ambitious reform in Coal sector, has been approved by the Government, and will help in creating direct and indirect employment through higher investment and better technology.
நிலக்கரித் தொழிலில் வணிக முறையை கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அதிகமான முதலீடு, சிறந்த தொழில்நுட்பம் கிடைக்கும். அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க வழியேற்படும்.
Note: Ph.D Degree shall be mandatory requirement for Direct Recruitment to the post of Assistant Professors in University with the effect from 1st July, 2021.
பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய பிஎச்.டி பட்டம் 2021 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
I get direct information from you people about what is happening in different parts of the country.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் என்ன நடக்கிறது என்ற நேரடி தகவல்களை நான் உங்கள் மூலமாகப் பெறுகிறேன்.
Benefits: The setting up of IISs shall augment the global competitiveness of key sectors of Indian economy by providing high quality skill training, applied research education and a direct and meaningful connection with industry.
பலன்கள்: உயர்தர திறன் பயிற்சி, பயனுறு ஆராய்ச்சிக் கல்வித் தொழில்துறையுடன் நேரடி மற்றும் அர்த்தமுள்ள இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் சர்வதேச சந்தைப் போட்டியில் சிறந்து விளங்க இந்தத் திறன் நிறுவனம் துணை புரியும்.
From foreign direct investment to steel sector, start-ups, milk and agriculture, aviation, India's progress has been outstanding.
அன்னிய நேரடி முதலீடு முதல் எஃகுத் துறை வரை, புதிதாக துவக்கப்பட்ட நிறுவனங்கள், பால் மற்றும் வேளாண்மை, விண்வெளித் துறை போன்றவற்றில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது.
Sitharaman said that the direct tax revenue has significantly increased over the past couple of years. It has increased by over 78 from Rs.
வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் திருமதி நிர்மலா சீதாராமன் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக நேரடி வரி வருவாய் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.
Our cooperation in all these sectors will have a direct impact on young friends like you.
இந்தத் துறைகளில் நம்மிடையேயான ஒத்துழைப்பு உங்களைப் போன்ற இளம் நண்பர்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Cooperation Agreement between Invest India and the Russian Direct Investment Fund for Investment Collaboration.
முதலீட்டில் கூட்டு முயற்சி தொடர்பாக இந்தியா முதலீடு மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…