Advertisement - Remove

direct - Example Sentences

Popularity:
Difficulty:
டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
The consequent growth and will pave the way for increased direct and indirect employment in the MSME sector of the country.
நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழிவகை செய்யும்.
Sixteen Indian cities have over 240 direct flights every week to Singapore.
இந்தியாவின் 16 நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் 240 நேரடி வாராந்திர விமானப் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.
This is the first time that the two revenue boards – the Central Board of Direct Taxes (CBDT), and the Central Board of Excise and Customs (CBEC), are holding a simultaneous conference.
மத்திய நேரடி வரி வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் ஆகிய இரண்டு வருவாய் துறை வாரியங்களும் இணைந்து முதல்முதலாக இது போன்ற மாநாட்டை ஒரே நேரத்தில் நடத்துகின்றன.
As a result of all these policies, Foreign Direct Investment has reached record levels.
இத்தகைய கொள்கைகளால், நேரடி அந்நிய முதலீடு சாதனை அளவை எட்டியுள்ளது.
USA is one of the major contributors of foreign direct investment in India and many insurance companies have set up joint venture with USA based insurance companies.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பங்களிப்பை அளித்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்வதுடன் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு காப்பீடு நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்களை தொடங்கி உள்ளன.
Advertisement - Remove
The importance of improving direct connectivity and people to people contacts is well-known.
நேரடி இணைப்புகளை மேம்படுத்துவது இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது ஆகிவற்றின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்ட ஒன்றாகும்.
The airport sector may provide an immediate opportunity to attract foreign direct investment (FDI) by adoption of a PPP approach.
அரசு-தனியார் ஒத்துழைப்பு முறையை அமல்படுத்துவதன் மூலம், விமான நிலையங்கள் துறைக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெறுவதற்கு உடனடி வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
To carry forward the momentum of cooperation between the States and Union Territories of the Republic of India and Subjects of the Russian Federation, both Sides direct ed further intensification of direct contacts between business, entrepreneurs and governmental bodies on both sides.
இந்திய குடியரசின் மாநிலங்கள், துணைநிலை மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் ரஷிய கூட்டமைப்பின் அங்கங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வேகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இருதரப்பின் வர்த்தகங்கள், தொழில்முனைவர்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றின் நேரடித் தொடர்புகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இருதரப்பும் அறிவுறுத்தியுள்ளது.
We wish you well in your efforts to attract Foreign Direct Investment into South-Africa, as well as for the creation of over one million jobs for the youth in three years.
தென்னாப்பிரிக்காவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உங்களது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம். மேலும் மூன்று ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளையும் வரவேற்கிறோம்.
Simplification of the existing visa regime for business-men and tourists, and direct connectivity would further ease business and people-to-people exchanges.
வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள விசா தொடர்பான விதிமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், நேரடி இணைப்பும் வணிகத்தை மேலும் எளிதாக்குவதுடன், மக்களுக்கு இடையேயான பரிமாற்றத்தையும் மேம்படுத்தும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading