Advertisement - Remove

direct - Example Sentences

டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
Stating that money saved is money earned and energy saved in energy generated, Prime Minister talked about plugging leakages and improving efficiency through Direct Benefit Transfer scheme which has resulted in saving of 20 Billion Dollars so far.
சேமிக்கப்பட்ட பணமானது, சம்பாதித்த பணமாகும் என்று கூறிய அவர், சேமிக்கப்படும் எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் எரிசக்திக்கு சமமாகும் என்று தெரிவித்தார். இடையூறுகளை களைந்து, திறனை மேம்படுத்தி, நேரடி பணம் மாற்றும் திட்டத்தின்மூலம் இதுவரை 2 ஆயிரம் கோடி டாலர் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
This will enable us in establishing a direct channel with Indian citizens, connecting with them in real-time to provide authoritative health and public information. The dedicated account will be accessible to people be it local or national in their scope.
இது இந்திய மக்களுடன் எங்களுக்கு நேரடி அலைவரிசையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அவர்களுடன் நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்வதற்கும், சுகாதாரம் மற்றும் பொது தகவல்களை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்கும் உதவும்," என்றார். இந்த பிரத்யேக கணக்கு, மக்களுக்கு உள்ளூர் முதல் தேசிய தகவல்கள் வரை அவர்கள் பார்வையில் அணுகத்தக்கவகையில் வழ்ங்கும்.
Farmers will engage in direct marketing thereby eliminating intermediaries resulting in full realization of price.
அதுபோன்ற வேளாண் பொருள்களுக்கான சந்தையை உருவாக்க முடியும். விவசாயிகள் நேரடி மார்க்கெட்டிங் செய்ய முடியும்.
It will not only provide direct connectivity but also connectivity through 3rd country carriers, which may also be viable for Indian carriers.
(iv) அது நேரடி தொடர்பை அளிப்பது மட்டுமின்றி, 3வது நாட்டு விமானங்களின் மூலமாகவும் தொடர்பை அளிக்கும். அது இந்திய விமானங்களுக்கும் லாபகரமானதாகவும் இருக்கும்.
Thirty million ghost clients were removed because of Direct Transfer of Benefits resulting in saving of subsidy which is now being used to build schools in villages.
தற்போது மூன்று கோடி போலி பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. நேரடி மானிய மாற்றத்தால், மானியம் வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. அது, கிராமங்களில் பள்ளிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Advertisement - Remove
The direct result of the cordial coexistence of diversity on the Indian soil for thousands of years is that we believe in multi-cultural world and in multi-polar world order.
இந்திய மண்ணில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் பன்முகத் தன்மையின் கனிவான சகவாழ்வின் நேரடி விளைவாகவே பன்முக கலாச்சார, பன்முனைப் பட்ட உலக ஒழுங்கில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகும்.
The terminal is expected to provide between 5000 direct and indirect jobs.
இந்த முனையம் சுமார் 5000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The survey mentions that collections of direct taxes by Indian states and other local governments, where they have powers to collect them is significantly lower than their counterparts in other federal countries.
நேரடி வரியை வசூலிக்கும் அதிகாரம் கொண்ட இந்திய மாநிலங்கள் மற்றும் இதர உள்ளூர் அரசுகள் வசூலித்த நேரடி வரி வசூல் இதர கூட்டாட்சி நாடுகளின் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
A comparison has been given between ratios of direct tax to total revenues of local governments in India, Brazil and Germany.
இந்தியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி இடையே உள்ளூர் அரசுகளின் உள்ளூர் வருவாயில் நேரடி வரியின் விகிதம் குறித்த ஒப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
Under the direct supervision of Hon'ble Speaker, crche development work is in progress and a senior official has also been deputed to oversee the work.
மாண்புமிகு மக்களவைத் தலைவரின் நேரடி கண்காணிப்பின்கீழ், குழந்தைகள் காப்பக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்க மூத்த அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading