Advertisement - Remove

direct - Example Sentences

டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
The Government has allowed 100 percent Foreign Direct Investment in the Renewable Energy Sector under automatic route.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மூலம் அரசாங்கம் 100 சதவிகிதம் நேரடி வெளிநாட்டு மூலதனத்தை எளிதான வழியில் அனுமதிக்கிறது.
Ministry of Human Resource Development Safety in Schools State Governments and Union Territory Administrations have the direct responsibility to ensure safety of students in schools under their territorial control.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் அவற்றுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளது.
The pre-Budget Economic Survey state that the total Foreign Direct Investment inflow grew by 8 per cent i.e. USD 60.08 billion in 2016-17 in comparison to USD 55.56 billion of the previous year.
மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த 55.56 பில்லியன் டாலர்கள் என்பதை ஒப்பிடுகையில் 2016.17இல் 8 சதவீதம் அதிகரித்து 60.08 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியது என்றும் பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
The development and operations of the NW-1 is estimated to create direct employment of 46,000 persons and indirect employment of 84,000 persons in Uttar Pradesh, Bihar, Jharkhand and West Bengal.
தேசிய நீர்வழி-1-ஐ உருவாக்கி இயக்கும் திட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 46 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 84 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Ministry of Railways Foreign Direct Investment (FDI) inflow in Indian Railways Foreign Direct Investment (FDI) equity inflow from April, 2014 to December,2017 in Railway sector is US million 389.83.
ரெயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வேக்கு அன்னிய நேரடி முதலீட்டு வரத்து ரயில்வேத் துறையில் 2014 ஏப்ரல் முதல் 2017 டிசம்பர் வரையிலான காலத்தில் அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து அமெரிக்க டாலர் 389.83 மில்லியன் ஆகும்.
Advertisement - Remove
Ministry of Finance CBDT achieves another milestone by signing its 200th UAPA in April, 2018 The Central Board of Direct Taxes (CBDT) has entered into one Unilateral Advance Pricing Agreement (UAPA) during the month of April, 2018.
நிதி அமைச்சகம் 2018 ஏப்ரலில் யுஏபிஏ ஒப்பந்தம் மூலம் 200-வது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மத்திய நேரடி வரிவாரியம் மற்றொரு சாதனை 2018 ஏப்ரல் மாதம் தன்னிச்சையான முன்கூட்டிய விலை ஒப்பந்தத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கையெழுத்திட்டுள்ளது.
This has had a direct impact on social development indices and on the economy.
சமூக மேம்பாட்டின் குறியீட்டின் மீதும் அதன் பொருளாதாரத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
This has had a direct impact on social development indices and on the economy.
இது சமூக மேம்பாட்டு குறியீடுகள் மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Commercial Coal Mining, most ambitious coal sector reform ever, will help in creating direct and indirect employment through higher investment and better technology Government has also focused on better transportation through synergies between Coal and Railways Ministries.
வணிக அடிப்படையிலான நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதிகமான முதலீடு செய்வதாலும், நவீன தொழில்நுட்பம் காரணமாகவும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நிலக்கரி அமைச்சகத்துக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் இடையில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படுவதில் அரசு கவனமாக இருக்கிறது.
However Masters degree with NET or Ph.D. will continue to be the minimum eligibility requirement for Direct Recruitment to the post of Assistant Professors in colleges.
அதே சமயம் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முதுநிலைப் பட்டத்துடன் தேசிய நுழைவுத் தேர்வு அல்லது பிஎச்.டி பட்டத்துடன், நேரடி நியமனம் செய்யும் முறை தொடரும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading