Advertisement - Remove

direct - Example Sentences

Popularity:
Difficulty:
டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
This scheme of awarding bonus marks to NCC 'A' certificate holders in CAPF recruitment will be applicable in the upcoming direct recruitment examination for the posts of Sub Inspector and Constable (G.D.).
என்சிசி ‘ஏ’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு, மத்திய ஆயுதக் காவல்படைக்கு சார் ஆய்வாளர், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு இந்த போனஸ் மதிப்பெண் வழங்கும் முடிவு பொருந்தும்.
Government of India would also urge all State governments to make similar provisions in the direct recruitment examination for their respective Police Forces so as to encourage NCC Certificate holders to join them.
காவல்படை பணியிடங்களுக்கான நேரடி நுழைவுத் தேர்வில். என்சிசி சான்றிதழ் பெற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
He also suggested that direct marketing for farm produce can be incentivised to prevent crowding in mandis, for which model APMC laws should be reformed swiftly.
வேளாண் விளைபொருட்களை நேரடி கொள்முதல் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மார்க்கெட்களில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கலாம் என்றும் கூறிய அவர், முன்மாதிரி ஏ.பி.எம்.சி. சட்டங்கள் துரிதமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
12753 crores on these projects and generate direct employment of over 14000 Shri Joshi said.
இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.12,753 கோடியை முதலீடு செய்து, 14,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்க உத்தேசித்துள்ளது’’, என்று திரு. ஜோஷி கூறினார்.
These reports do not portray the correct picture regarding the growth of direct taxes.
நேரடி வரிகளின் வளர்ச்சியைப் பற்றிய சரியான தகவல்களை இந்த செய்திகள் வழங்குவதில்லை.
Advertisement - Remove
It is a fact that the net direct tax collection for the FY 2019-20 was less than the net direct tax collection for the FY 2018-19.
2018-19 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூலை விட 2019-20 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூல் குறைவு என்பது உண்மை தான்.
A big step towards customer centricity and establishing a direct connection of the government with the people was enabled by the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), said NITI Aayog CEO Amitabh Kant.
வாடிக்கையாளரை மையப்படுத்தும் நோக்கில், அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பெரிய நடவடிக்கை பிரதமரின் ஜன் தன் யோஜனாவின் மூலமாகவே சாத்தியமானது என்று நிதிஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.
But this fall in the collection of direct taxes is on expected lines and is temporary in nature due to the historic tax reforms undertaken and much higher refunds issued during the FY 2019-20.
ஆனால், வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்தங்கள் மற்றும் 2019-20 நிதி ஆண்டில் செய்யப்பட்ட மிக அதிக திரும்ப செலுத்துதல்கள் ஆகியவற்றின் காரணமாக, நேரடி வரிகளின் வசூலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றும், தற்காலிகமானதும் ஆகும்.
The initiative will provide direct employment to 400 local traditional trappers.
இந்த நடவடிக்கை 400 உள்ளூர் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்கும்.
Employment generation for more than 2.8 lakhs people: Direct employment to approximately 70,000 people and indirect employment to approximately 210,000 people.
சுமார் 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading