Advertisement - Remove

direct - Example Sentences

டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
The proposed development of a Freight Village as Multi Modal Logistics Hub is estimated to generate over four thousand direct and six thousand indirect employment.
உத்தேச சரக்குப் போக்குவரத்து கிராமத்திட்டம் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையமாக உருவாகும் போது 4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Continuous opening up and liberalisation of foreign direct investment has resulted in unprecedented inflows of FDI into the country.
தொடர்ந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது மற்றும் விதிகளைத் தளர்த்துவதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.
The scheme will generate approximately 3 lakh direct employment opportunities in next 5 years along with creation of additional indirect employment of nearly 3 times the direct employment.
இந்தத் திட்டமானது அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் நேரடியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Sitharaman shared with her counterparts how India is working on ensuring this balance through credit schemes for greater liquidity, direct benefit transfers, and employment guarantee schemes.
இந்த சமநிலையை ஏற்படுத்த, அதிகப் பணப்புழக்கம் இருக்கும் வகையிலான கடன் திட்டங்கள், நேரடி மானியப் பரிமாற்றங்கள், வேலைவாய்ப்பு உத்தரவாதத்திட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளதை மற்ற நிதியமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
This type of development has a direct effect on the nation's food and nutritional security.
இத்தகைய வளர்ச்சி தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் நேரடி ஒரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement - Remove
As per the Foreign Direct Investment (FDI) Policy of the Government, FDI is not permitted in nuclear power sector.
அரசின் நேரடி முதலீட்டுக் கொள்கையின் படி, அணுசக்தித் துறையில் வெளிநாடுகள் முதலீடு செய்ய அனுமதி கிடையாது.
Every twin unit nuclear power station would generate a direct employment of about 850 comprising engineers, supervisors, technicians and other personnel.
இரட்டை அணு சக்தி நிலையங்கள் ஒவ்வொன்றும் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உள்ளிட்ட 850 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும்.
4.39 lakh crore The provisional figures of Direct Tax collections up to October, 2017 show that net collections are at Rs.
4.39 லட்ச கோடி வருமானம் வசூலிக்கபட்டுள்ளது நிதி ஆண்டு 2017-2018-இல் அக்டோபர் 2017 வரை நேரடி வரி வசூலிகபட்டுள்ளது.
Ministry of Finance Direct Tax Collections for Financial Year 2017-18 show Growth of 14.4 upto November, 2017 The provisional figures of Direct Tax collections up to November, 2017 show that net collections are at Rs.
நிதி அமைச்சகம் 2017-18 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல், நவம்பர் 2017 வரை 14.4% உயர்வு நவம்பர் 2017 வரையிலான நேரடி வரி வசூல் உத்தேசமாக 4.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
He specifically mentioned the roll-out of the monumental tax reform, GST the Bank Re-Capitalization package, Ease of Doing Business in India, crackdown against black money, Demonetization and other follow-up measures and reforms in the Foreign Direct Investment (FDI) Policy regime.
முக்கியமான வரிச் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ), வங்கியின் மறுமுதலீடு தொகுப்பு, இந்தியாவில் இடரில்லாமல் எளிதாக வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பு, கறுப்புப் பணத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை, பணமதிப்பு நீக்கம் மற்றும் அதன் விளைவான நடவடிக்கைகள், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி விரிவாகக் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading