Advertisement - Remove

direct - Example Sentences

டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
In addition, these projects will generate direct employment during construction of about 102 lakh mandays.
இது தவிர இந்தத் திட்டங்களின் கட்டுமானத்தின் போது 102 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
In addition, this project will generate direct employment during construction of about 31.2 lakh mandays.
இது தவிர இந்தத் திட்டம் 31.2 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
Ministry of Finance CBDT achieves important milestone of 200 APAs The Central Board of Direct Taxes (CBDT) entered into seven more Advance Pricing Agreements (APAs) during the month of February, 2018.
நிதி அமைச்சகம் முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தங்கள் 200ஐ ஏற்படுத்தி முக்கிய மைல்கல் சாதனையை அடைந்தது மத்திய நேரடி வரிகள் வாரியம் 2018 பிப்ரவரி மாத்த்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மேலும் ஏழு முன்கூட்டிய விலைகள் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளது.
On the other hand there are such islands and countries which face direct threat to their existence due to the impact of climate change.
மறுபுறம், சில நாடுகள் மற்றும் தீவுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக அவை மூழ்கிபோகும் நேரடி அபாயம் ஏற்பட்டுள்ளது.
He was interacting with the 71st batch of Indian Revenue Service Officer Trainees of National Academy of Direct Taxes, Nagpur, who called on him, in New Delhi today.
புது தில்லியில் இன்று தன்னைச் சந்தித்த நாக்பூர் நேரடி வரிகள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 71 –வது இந்திய வருவாய்ச் சேவை பணிப் பயிற்சி அதிகாரிகளுடன் அவர் உரையாடினார்.
Advertisement - Remove
The SARAS Aajeevika Mela is an attempt to provide direct marketing platform to the rural women producers so that they get proper prices for their products by eliminating middle men.
சரஸ் அத்ஜீவிகா மேளா ஊரக மகளிர் உற்பத்தியாளர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தும் மேடையை அளித்து அதன் இடைத் தரகர்களைப் புறந்தள்ளி மூலம் அவர்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் முயற்சியாகும்.
Never forget that you will not only impact the lives of people in your organizations but also the lives of many others, who depend on the livelihood of your direct employees, he added.
உங்கள் நிறுவனங்களில் உள்ளவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மற்றவர் மனங்களிலும், உங்களின் நேரடியான ஊழியர்களைச் சார்ந்து உள்ளவர்களின் மனங்களிலும், தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
There is a direct interaction between man and nature.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நேரடி உரையாடல் உள்ளது.
Senior Professors in Universities will be appointed through direct recruitment and through promotion under CAS.
மூத்த பேராசிரியர்கள் நேரடி நியமனத்தின் மூலமும், உயர் கல்வி தர கவுன்சிலின் கீழ் பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்படுவார்கள்.
Under the GST, there will be now seamless flow of availability of common set of data to both the Centre and the States making Direct and Indirect Tax collections more effective.
தற்போது ஜி.எஸ்.டி. காரணமாக நேரடி மற்றும் மறைமுக வரிவசூல் குறித்த தகவல்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தடையின்றி கிடைப்பது சாதாரணமாகி விட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading