Advertisement - Remove

direct - Example Sentences

Popularity:
Difficulty:
டரேக்ட / டிரேக்ட / டாஇரேக்ட / டிரேக்ட
Direct entry
நேரடி உள்ளீடு
Direct Data
நேரடி தகவல்
And those who disbelieve say shall we direct you toward a man declaring Unto you that when ye have become dispersed with full dispersion then ye will be raised Unto a new creation
ஆனால் நிராகரிக்கிறார்களே அவர்கள் நீங்கள் இறந்து மக்கித் தூளாகச் சிதறடிக்கப்பட்ட பின் நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்
Foreign Direct Investment inflows are at an all-time high, rising by 40 per cent.
வெளிநாட்டு நேரடி முதலீடு 40 சதவீதம் அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு வருகை உயர்ந்திருக்கிறது.
b) Granting an exemption to HPIL from the policy of Government of India relating to Foreign Direct Investment in real estate business.
எச்பிஐஎல் நிறுவனத்திற்கு நிலம் கட்டடம் வர்த்தகம் புரிவதில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான மத்திய அரசின் கொள்கையிலிருந்து விலக்கு அளிப்பது.
Advertisement - Remove
It also gives me happiness to learn that your Centre will create five hundred direct and fifteen hundred indirect jobs in the area.
இந்தத் துறையில் உங்கள் மையம் ஐநூறு நேரடி வேலைவாய்ப்புகளையும் பதினைந்தாயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவுள்ளது என்பதை அறிந்ததிலும் பெருமகிழ்வு கொள்கிறேன்.
There is no direct financial implication on implementation of the National Indicator Framework.
தேசிய சுட்டிக்காட்டும் கட்டமைப்பை அமல்படுத்துவதில் எந்த ஒரு நேரடியான நிதி விளைவுகளும் இல்லை.
The schemes under which a thousand bright minds from the best institutions in the country will be offered direct admission in PhD program in IITs and IISC.
இதன் கீழ் நாட்டின் தலைச் சிறந்த நிறுவனங்களில் மிகச் சிறந்த அறிவாற்றல் உள்ள ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றில் பி.எச்டி பட்டப்படிப்புக்கு நேரடி சேர்க்கை அளிக்கப்படும்.
Now, subsidies meant for the poor get direct ly deposited into their accounts in the form of direct benefit transfers, eliminating leakages and possibility of any discrimination.
தற்போது, ஏழைகளுக்கான மானியங்கள் அவர்களது வங்கிக் கணக்குகள் நேரடி யாக, நேரடி பலன் மாற்றங்கள் மூலம் செலுத்தப்படுவதன் மூலம், ஒழுகல்கள் மற்றும் மோசடிக்கான வாய்ப்புகளை ஒழித்துள்ளது.
More than 146 million people are receiving direct cash subsidies through bank accounts on cooking gas alone.
146 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர், சமையல் எரிவாயுவிற்கு மட்டும் நேரடி ரொக்க மானியங்களை பெறுகின்றனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading