Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
நவீனத் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் முழு பயனையும் நமது நீதித் துறைக்கு கிடைக்கச் செய்வதற்கு இந்திய அரசு முயன்றுவருகிறது.
The Government of India has tried to ensure that our judicial system gets the full benefit of modern ICT Technology.
ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரியை சுமுகமாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
The preparations are in full swing for a smooth implementation of the landmark tax reform from 1st July, 2017.
அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறும் உச்ச மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக அதிபர் ஸூமா அவர்களை வரவேற்பதுடன் அவருக்குஇந்தியாவின் முழு ஆதரவையும் அளிக்கிறேன்.
I also welcome President uma and commit Indias full support for Johannesburg Summit next year.
நண்பர்களே, சென்ற நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் முழு பயனை நமது நாடு எடுத்துக் கொள்ளாததற்கு பல காரணங்கள் உள்ளன.
Friends, There were several reasons because of them our country was not able to take full advantage of industrial revolution in the last century.
இதன் காரணமாக உரிய நேரத்தில் துறைகள் நிதியை பெறுகின்றன. திட்டங்களை செயல்படுத்த ஒரு முழு ஆண்டும் கூட அவர்களுக்கு கிடைக்கிறது.
And as a result of it the departments got the funds in time and they also got one full year to work on the schemes.
Advertisement - Remove
அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் மகளிரின் முழு அளவிலான, அர்த்தமுள்ள பங்கேற்பு அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர்கள், மகளிர் அதிகாரம் அளித்தலுக்கு முக்கியத்துவம் தர ஒப்புக்கொண்டனர்.
The Prime Ministers noted that womens full and meaningful participation in political, social and economic life is key to inclusive development and agreed to promote the empowerment of women.
புதுதில்லியில் இன்று (10.05.2018) 15-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் உரையாற்றிய திரு.பிரசாத் தகவல் தெரிவிக்கவும், விநியோகம் செய்யவும், விமர்சனம் செய்யவும், அறிவுரை கூறவும், ஆலோசனை வழங்கவும் ஊடகத்திற்கு முழு உரிமை உள்ளது என்றார்.
Addressing the 15th Asia Media Summit here today, Shri Prasad said that the media has full right to inform, circulate, criticize, advice and counsel.
இது தொடர்பான சவால்களை மருத்துவத் துறையினர் முழு அர்ப்பணிப்புடன் எதிர்கொண்டு நாட்டிற்கு புகழ் சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.
I have complete faith in the country's medical sector that it will work on this challenge with full commitment and will bring fame to the country.
நமக்கு நமது நம்பிக்கை, நமது கவுரவம், நமது வேர்களை மீட்டுக் கொடுத்தார் அவர்” என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரின் இந்த நெடுநோக்குடன் “இந்தியா முழு நம்பிக்கையுடன் முன்நோக்கிச் செல்கிறது” என்று திரு நரேந்திர மோடி கூறினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.
Shri Narendra Modi said that with this vision of Swami Vivekanand, India is going forward with full self-confidence. He also spoke of various initiatives and schemes of the Government of India.
நண்பர்களே, சுவாமி விவேகானந்தரின் இந்த நெடுநோக்குடன் இந்தியா முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நம்மீது நாமே நம்பிக்கை வைத்தால், கடுமையாக உழைக்க தயாராக இருந்தால், நம்மால் சாதிக்க முடியாதது என்ன?
Friends. With this vision of Swami Vivekanandji, India is going forward with full self-confidence.What can we not achieve if we believe in ourselves and are willing to work hard
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading