Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
வாகனத்துறையின் திறனில் முழு நம்பிக்கை தெரிவித்த திரு நிதின் கட்கரி, இந்த பொருளாதார நெருக்கடியிலும், நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையுடன், இத்துறையால் நல்ல சந்தை வாய்ப்புகளைப் பெறமுடியும் என்றார்.
Shri Gadkari expressed full confidence in the capabilities of the auto sector, and said, with consistency and self confidence in this economic crisis, it can gather good market opportunities.
ஜூன் 2019 மற்றும் அதன் முழு ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் 2020-இல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி வசூல் பற்றிய புள்ளி விவரங்கள் மாநில வாரியாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The table shows the state-wise figures of GST collected in each State during the month of June, 2020 as compared to June, 2019 and for the full year.
நெருக்கடியான தருணங்களில், தமது முழு ஒத்துழைப்பையும், தார்மீக ஆதரவையும், அளித்து வரும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
The Union Home Minister also expressed gratitude to the family members of doctors who are giving full cooperation and moral support to them in such testing times.
ஊரகப்பகுதிகளை மாற்றியமைப்பதில், இந்திய சமூகத்தினரின் பாரம்பரியப் புலமைகளுடன் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்கள், வேளாண் துறை பட்டதாரிகளின் திறனையும் இணைத்து இந்திய வேளாண்மையின் முழு திறனையும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
PM exhorted that traditional knowledge of Indian communities should be coupled with technology and skill sets of youth and Agriculture graduates to translate the full potential of Indian Agriculture in transforming rural areas.
கடவுள் சிவனின் அருளால், இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட, முழு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் காசி அமைந்துள்ளது.
It is due to the blessings of Lord Bhole Nath that even in this crisis of Corona, Kashi is full of hope and enthusiasm.
Advertisement - Remove
ஒவ்வொரு மட்டத்திலும் ஏழைகளுக்கு உதவ முழு திறனுடன் ஒவ்வொருவரும் பணியாற்றினீர்கள்.
That is, everyone has worked with full capacity to help the poor at every level.
இது மட்டும் இல்லாமல், பல லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் முழு பங்களிப்பையும் அரசு வழங்குகிறது.
Not only this, the government is also giving full contribution to the EPF account of millions of private sector employees.
இதனால், மின்சார உற்பத்தியிலும் மத்தியப் பிரதேசத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
Therefore, I have full faith in the power of Madhya Pradesh in terms of power generation as well.
உலக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதற்கும், சமூக-பொருளாதார சமபங்கை மேம்படுத்துவதற்கும், இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்பதற்குமான எங்களின் ஆழமான உறுதிப்பாட்டுடன் ஐநா நிகழ்ச்சிநிரலின் முழு ஆதரவில் இந்தியா அதன் பங்களிப்பைச் செய்யும்.
With our deep commitment to maintaining global harmony, to improving socio-economic equity , and to preserving nature's balance, India will play its role in full support of the UN agenda.
இறுதித் தொகுப்பு விமானங்கள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் வந்து சேரும். அப்போது முழு அளவில் செய்தியாளர் செய்தி சேகரிப்புகளுக்கு அனுமதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
The final induction ceremony will take place in second half of August 20 wherein full media coverage would be planned.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading