Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
வருங்காலத்திலும், இதே போல நீங்கள் உங்களது பொறுப்புக்களையும், கடமைகளையும் தொடர்ந்து செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
I have full faith that you will in a similar manner, continue to carry out your responsibilities and duties in the time to come.
இந்தியாவும் முழு ஆற்றல், முழு வலிமை மற்றும் சக்தியுடன் நடைபோடுகிறது என்பதுதான் அனைவருக்குமான எனது இதயங்கனிந்த வாழ்த்துகளாகும்.
That India moves ahead with full Shakti, full Strength and Energy, is my heartfelt wish to one and all.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், குடிமக்களுக்கு தோளோடு தோள் நின்று தனியார் மருத்துவமனைகள் முழு திறனுடன் செயல்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
I am pleased that the private sector is standing shoulder to shoulder with fellow citizens in full capacity during this crucial time.
இந்த இக்கட்டான தருணத்தில் மக்கள் ஊரடங்கு வெற்றி பெறுவதை உறுதி செய்ய, முழு பொறுப்போடும், உணர்வுபூர்வமாகவும் ஒன்றிணைந்து பங்களிப்பு செய்த இந்தியர்கள் அனைவரையும் பிரதமர் பாராட்டினார்.
The Prime Minister praised every Indian who came together in the hour of crisis and contributed with full responsibility and sensitivity to ensure the success of Janata Curfew.
குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய, குருகிராமில் உள்ள ஒரு கிடங்கு, குவாஹத்தி மற்றும் சென்னையில் உள்ள இரண்டு பிராந்தியக் கிடங்குகள் மற்றும் சுமார் 50 விநியோகஸ்தர்கள் முழு செயல் திறனுடன் இயங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
To ensure the availability of affordable medicines ,one central warehouse in Gurugram, two regional warehouses at Guwahati and Chennai and around 50 distributors are working with their full capacity.
Advertisement - Remove
மேலும், இந்தியா – ஆப்பிரிக்கா இடையிலான நூற்றாண்டுகளை கடந்த நட்புறவு மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறிய பிரதமர் மோடி, வைரசுக்கு எதிரான ஆப்பிரிக்காவின் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.
Evoking the centuries old ties of friendship and people-to-people exchanges between India and Africa, Prime Minister conveyed Indias full support for the joint African effort against the virus.
போராடுவதற்கு தயாராகவும், செயல் திறனுடனும் ம‌ற்றும் தேசிய பணியில் கலந்துக்கொண்டு பெரும் தொற்றுக்கு எதிராக போரிட முழு தயார் நிலையிலும், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நமது நட்பான அண்டை நாடுகளுக்கு உதவ தயராக‌வும் கடற்படை உள்ளது.
The Navy remains combat-ready, mission-capable and is in full readiness to partake in the national mission to fight the pandemic as well as to provide support to our friendly neighbours in the IOR.
இந்த அத்தியாவசியப் பொருள்களை வண்டிகளில் ஏற்றுதல், அவற்றை எடுத்துச் செல்லுதல் மற்றும் இறக்கி வைத்தல் ஆகியவை பொது முடக்கத்தின் போது முழு வீச்சில் நடைபெறுகின்றன.
The loading, transportation and unloading of these essential commodities has been in progress in full swing during the lockdown period.
இந்தியாவை ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன உற்பத்தியில் உலக அளவில் மையமாக உருவாக்கவும், உலகுக்கு தரமான ரசாயனப் பொருட்களை விநியோகிக்கவும் இந்தத் துறைக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
He has assured them full support towards making India a leading global hub for manufacturing chemicals and petrochemicals supply quality chemicals to the world.
நிவாரணங்களை அளிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளும், ஒவ்வொரு துறையும், நிறுவன அமைப்புகளும் கைகோர்த்து முழு வேகத்தில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
PM said that the Centre, State Governments, each and every department and institution are working hand in hand for relief at full speed.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading