Advertisement - Remove

முழு - Example Sentences

Popularity:
Difficulty:
muḻu  mulu
ஒவ்வொரு உறுதி மொழியையும், நிறைவேற்றுவதில் அரசு வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். ஏனெனில் உங்களின் ஊக்கமான பங்களிப்புதான்.
I have full faith that the government will succeed in realizing its every pledge because of the active participation of all of you.
கேரள மாநிலத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் இந்திய அரசு, அங்கு பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
Government of India is fully supporting the State of Kerala and has launched massive relief and rescue operations in the State.
இன்று, நமது நாட்டின் 130 கோடி மக்களின் சக்தியின்மூலம், நான்காவது தொழில் புரட்சியின் பலன்களைப் பெறாமல் இந்தியா இருந்துவிடாது என்பதை முழு நம்பிக்கையுடன் என்னால் கூற முடியும்.
Today, with full confidence, I can say that the power of 130 million people of our country, India will not be deprived of the benefits of the fourth industrial revolution.
நவீன ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்காகவே கொர்பாவில் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் முழு திறமையை இதுவரை பயன்படுத்தாமல் இருந்தனர்.
This factory of Korba was set up solely for the purpose of manufacturing modern rifles but it was not used to its full capacity.
என்சிஎஸ்டி-யை வலுப்படுத்த பழங்குடியினர் நல அமைச்சகம் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
He assured the full support and cooperation of Ministry of Tribal Affairs in strengthening NCST.
Advertisement - Remove
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முழு உடலுக்கும் கிருமிநாசினி தெளிக்கக் கூடிய சுத்திகரிப்புக் கருவி ஒன்றை ஐ ஐ டி (பி ஹெச் யு) உருவாக்கியுள்ளது உலகளாவிய இன்றைய நெருக்கடியான சூழலில், கோவிட்19 தொற்றுக்கு எதிராக அனைவரும் களமிறங்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ministry of Human Resource Development IIT(BHU)'s innovation center makes full body Sanitization Device In today's global environment, everyone is trying to fight against Covid-19 virus.
மத்திய பெட்ரோலியம் இயற்கை வாயு அமைச்சகமும், ஆயில் இந்தியா நிறுவனமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், அசாம் முதல்வருக்கு உறுதியளித்தார்.
Shri Dharmendra Pradhan assured the Chief Minister that there will be full cooperation from MoPNG and OIL.
தெலங்கானா முதலமைச்சரிடம், மத்திய அரசின் முழு ஆதரவு கிடைக்கும் என உறுதியளித்துள்ள அமைச்சர், மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவது தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து, காணொளி மூலம் விரைவில் அவருடன் விவாதிக்க உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.
Assuring the Telangana CM of full support of Union Government, he intends to discuss various issues pertaining to implementation of Jal Jeevan Mission in the State through video conferencing soon.
இந்த ஆண்டு அதிக வெட்டுக்கிளிப் பிரச்சினை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது, இருப்பினும் அரசாங்கம் முழு தயார் நிலையில் உள்ளதுடன் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கப்பட்டு மத்திய அரசுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
It was estimated that this year there would be greater locust problem, but Government is in full preparedness and all the State Governments have been alerted and are working in close coordination with the Centre.
2022 க்குள் மாநிலத்தை ‘100சதம் செயல்படும் வீட்டு குழாய் இணைப்புகள்’ உள்ள மாநிலமாக மாற்ற உத்தரப்பிரதேச முதல்வருக்கு மத்திய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
Minister of Jal Shakti assured Uttar Pradesh CM of full support of Union Government to make the State a 100 FHTCs State by 2022.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading