Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
எந்த ஒருவரின் உரிமையையும் பறித்துக் கொள்ளும் நடைமுறையை நாம் பெற்றிருக்கவில்லை” என்று பிரதமர் கூறினார். “ஊழலுக்கு எதிராக நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அளித்த ஆணையை முழு சக்தியோடு செயல்படுத்த நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
The Prime Minister said, I have been trying to live up to the full potential of the mandate you have given me four and a half-years ago against corruption.
இரு நாட்டு உறவுகளின் முழு திறனைப் பயன்படுத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் சாதனை படைக்க வேண்டும் என்ற தனது ஈடுபாட்டையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.
The Prime Minister expressed his strong commitment to achieve the full potential of bilateral relations in trade and economy, energy, defence, counter-terrorism and people-to-people contacts.
பன்முக மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்ட, விதிமுறை சார்ந்த பன்னாட்டு வர்த்தக நடைமுறைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.
We reaffirm our commitment to multilateralism and international law, and our full support to the rules-based multilateral trading system with the WTO at its center.
பஹ்ரைனில் உள்ள இந்தியர்கள் இந்த உறவை வலுப்படுத்துவார்கள் என்றும், இந்தியா-பஹ்ரைன் உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்றும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.
I have full confidence that my fellow Indians at Bahrain will strengthen this bond of relationship and possibilities to take India- Bahrain to new heights.
நர்மதா அணையின் நீர்மட்டம், அதன் முழு அளவான 138.68 மீட்டர் உயரத்தை எட்டியதைக் குறிக்கும் வகையில், இந்தத் திருவிழாவை குஜராத் மாநில அரசு நடத்துகிறது.
The festival is being celebrated by the Gujarat government to mark the filling up of the dam to its full reservoir level of 138.68 metres.
Advertisement - Remove
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்துள்ள முன்முயற்சிகளை கரீபிய நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு தங்களது நாடுகளின் அரசாங்கங்கள் முழு ஆதரவு அளிக்கும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
CARICOM leaders welcomed the initiatives proposed by PM Modi to strengthen engagement and cooperation between the two sides and reassured full support from their respective governments.
அனைத்துத் தாய்மொழிகளுக்கும் உள்ளூர் மொழிகளுக்கும் முழு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
He said one must accord full respect to all the mother tongues or native languages.
இந்தியாவில் இருப்பதற்கான மிகச்சிறந்த நேரம் இதுதான் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன்.
I say this with full confidence- this is the best time to be in India
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த நவம்பர் 9, 2019 அன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது, நமது ஜனநாயக அமைப்பின் மீது கொண்ட முழு நம்பிக்கையால் சிறந்த முதிர்ச்சியை இந்திய மக்கள் வெளிப்படுத்தினர்.
Honble Speaker Sir, The people of India had displayed great maturity by having full faith in our democratic systems after the verdict on Ram Janm Bhoomi was delivered on 9th November, 2019.
தேசிய அளவிலான மோதல் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அரசு, ராணுவம், இனக்குழுக்களின் ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் நடைபெற்று வரும் அமைதிக்கான மியன்மரின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தருவதாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister of India expressed full support for Myanmars peace process, which is being pursued through a dialogue between the Government, Military and Ethnic Armed Groups under the Nationwide Ceasefire Agreement framework.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading