Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
நிவாரணங்களை அளிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளும், ஒவ்வொரு துறையும், நிறுவன அமைப்புகளும் கைகோர்த்து முழு வேகத்தில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
PM said that the Centre, State Governments, each and every department and institution are working hand in hand for relief at full speed.
உலக அளவில் இந்த உபகரணங்களுக்கு பெருமளவில் தேவை இருப்பதால், பல்வேறு நாடுகள் பண ரீதியிலும், ராஜாங்க வழியிலும் அவற்றை வாங்குவதற்கு தங்கள் முழு பலத்தையும், செல்வாக்கையும் ஈடுபடுத்தி வருகின்றன.
This procurement is being undertaken when globally there is huge demand for these test kits and various countries are applying their full might, monetary and diplomatic, to acquire them.
அனைத்து அரசு அலுவலகங்களும் துணைச் செயலாளர் மற்றும் அதற்கும் மேலான அந்தஸ்துகளில் இருக்கும் உயரதிகாரிகள் முழு அளவில் பணிக்கு வருதல், மற்றவர்களின் தேவையின் அடிப்படையில் 33 சதவீதம் பேர் பணிக்கு வருதல் என்ற நிலையில் இயங்கும்.
All Government offices shall function with senior officers of the level of Deputy Secretary and above at full strength, and the remaining staff attending upto 33 as per requirement.
வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் தேவைப்படுபவர்கள் அனைவரும் இந்த முழு ஆன்லைன் வசதியையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
All those interested in undertaking aerial surveys and require NOC from MoD are requested to make use of this fully online facility.
மே 05 ஆம் தேதியன்று அவருக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
On 05 May 2020, the brave martyr was accorded full military honours.
Advertisement - Remove
இது போன்ற முறைப்படுத்தப்பட்ட முயற்சிகளின் மூலமாக, நம்மால் இந்தக் கடினமான சவால்களில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுக்க முடியும் என்றும், மக்களின் பிரச்சினைகளைக் குறைக்க முடியும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
I am fully confident that with such organized efforts, we will be able to get humanity out of this difficult challenge and reduce the troubles of the people.
நமது பொருளாதாரத்தில் உள்ள தேவை மற்றும் விநியோக கட்டமைப்பின் சுழற்சியே நமது பலம். இதன் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
The cycle of demand and supply chain in our economy, is the strength that needs to be harnessed to its full potential.
ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடைய அரசு 24 மணி நேரமும் முழு வேகத்துடன் உழைத்து, இந்த முடிவுகளை முன்னெடுத்துச் சென்று அமல்படுத்தியுள்ளது என்பதை நான் கூறியே ஆக வேண்டும்.
But I must say that every day of this year, my government has worked round the clock with full vigour, taking and implementing these decisions.
இந்த உறுதியை நிறைவேற்ற உங்களின் முழு ஆற்றலையும் செலவிடுங்கள்.
Put your full strength to fulfil this resolve.
நாகாலாந்தில், 100% வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சருக்கு ஜல்சக்தி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
Minister of Jal Shakti assured Nagaland CM of his full support to make the State a 100 FHTC State.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading