Advertisement - Remove

முழு - Example Sentences

muḻu  mulu
ஜூலை, 2019 மற்றும் முழு ஆண்டோடு ஒப்பிடும்போது 2020 ஜூலை மாதத்தில் சேகரிக்கப்பட்ட ஜிஎஸ்டியின் மாநில வாரியான புள்ளிவிவரங்களை அட்டவணை காட்டுகிறது.
The table shows the state-wise figures of GST collected in each State during the month of July 2020 as compared to July, 2019 and for the full year.
திரு.தர்மேந்திர பிரதான் தமது உரையில், உடல்குறைபாடு உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு அமைச்சகமும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமும் முழு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.
He assured full help and cooperation of the Ministry of Petroleum and Natural Gas and the Ministry of Skill development and Entrepreneurship for the betterment of the lives of the Persons with Disabilities. Smt.
நீங்களும் உங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
You too, must give your full contribution
அது வெற்றி பெறுவதற்காக, ஒரு தேசமாக இந்தியர்கள் ஒவ்வொருவரும் முழு பொறுப்புணர்வுடன் அதில் பங்கேற்றனர்.
As a nation, every Indian contributed with full responsibility and sensitivity to ensure its success.
மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் பணிகள் குறித்து, அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
He emphasised that Government is also paying full attention on manufacturing activities of essential items like pharmaceuticals and Hospital devices.
Advertisement - Remove
இன்று அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு.
And I have full faith in this thing that the issues shared by them today will encourage millions and millions of people of the country.
அப்படியான முறையை மாற்றவும் தகர்க்கவும் அவர் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.
He used his full energy in breaking and changing such system.
தேவையான திறன் மேம்பாடு மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் தனது மாபெரும் மனித ஆற்றலின் முழு ஆதாயத்தையும் பெற இந்தியா விரும்புகிறது என்றார்.
India would like to take full advantage of its huge man-power through necessary skill upgradation and empowerment, he said.
மேலும் நமது இலக்கை அடைவதற்காக இந்திரதனுஷ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இதன் மூலம் 2017 அக்டோபரில் 90% வெற்றி அடைந்துள்ள நிலையில், 2018-ல் முழு வெற்றிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
To further strengthen and accomplish our goals we have launched Mission Indradhanush and encouraged by its success, we have recently intensified the mission in October, 2017 to achieve more than 90 full immunization coverage by 2018, Shri Nadda elaborated.
இந்தியாவைப் பற்றி உலகில் இன்றைக்கு எந்த விவாதங்கள் நடைபெற்றாலும், அது நம்பிக்கையுடன், முழு நம்பிக்கையுடன் நடைபெறுகிறது.
Today, whatever discussion takes place in the world regarding India it takes place with hope and confidence, it takes place with full confidence.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading