Advertisement - Remove

உட்பட - Example Sentences

மாநிலங்களவைச் செயலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பான 8,700 சதுர மீட்டரில் சுமார் 4384.25 சதுர மீட்டர் அளவிற்கான நிலத்தை 3 தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆக்ரமித்துள்ளன.
While a total land of 8,700 sq.m was allotted to Rajya Sabha Secretariat, around 4384.25 sq m of it was occupied by different organisations, including three NGOs.
இந்தத் திட்டத்தின்படி முதல் கட்டமாக, பரிசோதனை அடிப்படையிலான நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஒரு திட்டம் உட்பட நான்கு திட்டங்கள் தொடங்கப்படும்.
As per the programme, initially four Pilot Projects will be started, including one in North Eastern part of the country.
குடியரசுத் துணைத் தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், வார்த்தைகளுடனும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
The book captures through words and pictures the variegated activities of the Vice President, including his travels in India and abroad.
குடியரசுத் துணைத் தலைவரின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பயணங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சொற்கள் மற்றும் படங்கள் வழியாக வெளிப்படுத்தும் 250 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
The book which runs into over 250 pages, and has been brought out by Publications Division, captures through words and pictures the variegated activities of the Vice President, including his travels in India and abroad.
இரத்ததான முகாமில் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முகாமில் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
Dr Harsh Vardhan also expressed satisfaction that all precautions were being ensured at the camp including arrangement of face shield, masks, gloves etc.
Advertisement - Remove
இந்த மையங்கள் தொற்று இல்லாத நோய்கள் ம்ற்றும் தாய் சேய் சேவைகள் உட்பட முழுமையான சுகாதார சேவைகளை அளிக்கும்.
These centres will provide comprehensive health care, including for non-communicable diseases and maternal and child health services.
எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில், ரூ.500, ரூ.200, ரூ.100 உட்பட அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவில் தொடர்ந்து கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
We continue to have in stock adequate currency notes of all denominations, including of Rs.500, 200 and Rs.100 to meet any demand.
நண்பர்களே, ரூ.3,500 கோடி மதிப்புள்ள பன்சாகர் கால்வாய் திட்டத்தின் மூலம், மிர்சாபூர் உட்பட அலாகாபாத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பிராந்தியத்தின் 1.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நில நீர்ப்பாசன வசதியுடன் பலன் பெறும்.
Friends, the Rs.3500 crore worth project of Bansagar canal is going to benefit the 1.5 lakh hectares of land including that of Mirzapur and the entire region along with Allahabad in terms of irrigation.
ஐநா சபையின் சுற்றுச் சூழல் அமைப்பால் புவியின் புரவலர் விருது, சியோல் அமைதிப் பரிசு உட்பட அண்மைக்காலத்தில் பிரதமர் பெற்றுள்ள கவுரவிப்புகளை நினைவுகூர்ந்த திரு கிம் அவற்றுக்காகவும் பாராட்டுத் தெரிவித்தார்.
Kim also recalled the recent honours received by the Prime Minister, including the UNEP Champions of the Earth Award, and the Seoul Peace Prize, and congratulated him for the same.
ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொலை-மருத்துவ முறையில் இந்தியா குறைந்த செலவிலான சுகாதார சேவை கிடைக்க உதவி வருகிறது.
India has helped to provide access to affordable health care including by way of tele-medicine to several other countries, especially African countries.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading