The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
1 செய்தியின் சுட்டு தெரியாத பதிப்பின் அஞ்சல் 2 லிருந்து வந்தது இந்த சுட்டை திரும்பவும் உருவாக்க முடியும் ஆனால் சில தகவல்கள் நிலை கொடிகள் உட்பட தொலைந்து போகலாம் உங்கள் சுட்டை நிலைகுறைக்க வேண்டுகிறீர்களா
The mail index for1is from an unknown version of KMail 2 This index can be regenerated from your mail folder but some information including status flags may be lost Do you wish to downgrade your index file
1 செய்தியின் சுட்டு தெரியாத பதிப்பின் அஞ்சல் 2 லிருந்து வந்தது இந்த சுட்டை திரும்பவும் உருவாக்க முடியும் ஆனால் சில தகவல்கள் நிலை கொடிகள் உட்பட தொலைந்து போகலாம் உங்கள் சுட்டை நிலைகுறைக்க வேண்டுகிறீர்களா
The mail index for1is corrupted and will be regenerated now but some information including status flags will be lost
நிபுணர்கள் பரிமாற்றம் உட்பட இருதரப்புத் தொழில்நுட்ப உதவி
c. Mutual technical assistance, including exchanging of experts.
எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட கடுமையான குற்றங்களை தடுக்க இயலும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
He expressed confidence that in the coming times, we will be able to deter heinous crimes, including the crimes committed on women.
இரு நாடுகளின் ஆணையங்களின் மேற்பார்வை மற்றும் இதர சட்டரீதியான பொறுப்புகளுக்கு ஏற்ப தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி உதவிகளை அளிப்பது உட்பட ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கிறது.
The MoU provides a framework for cooperation and coordination, including for the exchange of information and research assistance with respect to each Authority’s overview and other lawful responsibilities.
12.09.2018-லிருந்து 15.09.2018வரை மும்பையில் நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கண்காட்சித் திருப்திகரமாக நிறைவடைந்ததுப் பற்றியும், இருத் தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர். சபஹார் துறைமுகம் மற்றும் விமான சரக்குப் போக்குவரத்து முனையம் உட்பட போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கு அவர்கள் உறுதித் தெரிவித்தனர்.
The two leaders also appreciated the successful conclusion of the India-Afghanistan trade and investment show in Mumbai from September 12-15, 2018 and expressed determination to strengthen connectivity, including through Chabahar port and Air-Freight Corridor.
3. பிரிக்ஸ் நாடுகள் சிலவற்றுக்கு எதிராக நடத்தப்படுவது உட்பட தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
We deplore continued terrorist attacks, including against some BRICS countries.
பிரிக்ஸ் நாடுகள் சிலவற்றுக்கு எதிராக நடத்தப்படுவது உட்பட தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
We deplore continued terrorist attacks, including against some BRICS countries.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…