Advertisement - Remove

உட்பட - Example Sentences

தாக்கம்: இரு நாடுகளின் ஆணையங்களின் மேற்பார்வை மற்றும் இதர சட்டரீதியான பொறுப்புகளுக்கு ஏற்ப தகவல் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி உதவிகளை அளிப்பது உட்பட ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கிறது.
Impact: The MoU provides a framework for cooperation and coordination, including for the exchange of information and research assistance with respect to each Authoritys overview and other lawful responsibilities.
சென்னை உட்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுடன் அவர் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
Among those who interacted with the Prime Minister today were Shri Anand Mahindra, SmtSudhaMurthy, and a number of young professionals, from Indias top IT companies.
மேலும், இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி வருவதாகவும், புதுமையான தீர்வுகளை குறைந்த செலவில் உருவாக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.
He added that India is now able to send space satellites of many countries including Italy's and that it showcases India's capability of creating innovative solutions at low cost.
மண்டல மற்றும் உலகளாவிய அமைதி,பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மையின் பொதுவான நலனைக் கருதி இருதரப்பினரும் மேற்காசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதி பாதுகாப்பு நிலவரம் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த மண்டல சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
The two sides discussed regional and international issues of mutual interest, including the security situation in West Asia and Middle East, in the light of their common interest in the regional and global peace, security and stability.
இதுவரை, மத்திய காவல்படையைச் சேர்ந்த 4,000 தியாகிகள் உட்பட 35,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் ஈன்றுள்ளனர்.
So far, more than 35 thousand Police friends, including the 4000 martyrs from the central police forces have laid down their lives.
Advertisement - Remove
இந்த சீர்திருத்தம், உலக வர்த்தக அமைப்பில் மையத்தன்மை, அதன் நன்மதிப்பு மற்றும் அடிப்படைக் கொள்கைகள் போன்றவற்றுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். வளரும் நாடுகள் மற்றும் மிகவும் குறைவான வளரும் தன்மையுடைய நாடுகள் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் நலன் கருதியும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
The reform must, inter alia, preserve the centrality,core values and fundamental principles of the WTO,and consider the interests of all members, including developing countries and LDCs.
பிரிக்ஸ் நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் எதிராக தீவிரவாதத் தாக்குதல் எந்த வடிவில் நடத்தப்பட்டாலும் அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
We strongly condemn terrorist attacks, including against BRICS countries, in all forms and manifestations, wherever and by whom so ever committed.
அரசு நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
Digital payments are gaining acceptance everywhere including by the Government.
இன்று சீனா மற்றும் ரஷ்யா உட்பட 5 நாடுகளோடு தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. விரைவில் இதர நாடுகளுடனான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும்.
Today, the National Tiger Conservation Authority has entered into an agreement with five countries including China and Russia and soon the agreement with other countries will also be finalized.
வேலைவாய்ப்புச் செய்தி ஏட்டின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இந்தச் செய்தித்தாளில் தனியார் வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து வேலைகளையும் பட்டியலிட வேண்டும் என்றார்.
He added that the role of Rozgar Samachar can be improved when all the job listing including the private jobs are listed in the newspaper.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading