Advertisement - Remove

உட்பட - Example Sentences

மேலும் கிழக்கத்திய கடற்படை பகுதியின் நீண்ட தொலைவு கடற்சார் ரோந்துப்பணி விமானம் பி-81 உட்பட தெற்கத்திய கடற்படை பகுதியில் அதன் வசம் உள்ள விமானங்கள் நாள் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
In addition, all aircraft at the disposal of Southern Naval Command, including long range maritime reconnaissance aircraft P8I of Eastern Naval Command, were deployed throughout the day.
நாடாளுமன்றத்தில் 2018 19 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திரு அருண்ஜேட்லி, ஏர் இண்டியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை உட்பட 24 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
The Union Minister for Finance and Corporate Affairs, Shri Arun Jaitely, while presenting the General Budget 2018-19 in Parliament here today said that the Government has initiated the process of strategic disinvestment in 24 CPSEs including strategic privatization of Air India.
சில பகுதிகளில் உயர்மட்ட போக்குவரத்துப் பாதைகள் உட்பட ரூ40,000 கோடி செலவில் கூடுதலாக 150 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் ரயில் பாதை ஒன்றிணைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
150 kilometers of additional suburban network is being planned at a cost of over Rs.40,000 crore, including elevated corridors on some sections.
இரண்டு காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட 14 மத்திய பொதுத் துறை நிறுவனங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
The Government has approved listing of 14 Central Public Sector Enterprises (CPSEs), including two insurance companies, on the stock exchanges.
முதல் முறையாக வெளியிடப்படும் இத்தகைய அறிக்கை யூனியன் பிரதேசங்கள் உட்பட மாநிலங்களில் சுகாதாரம் தொடர்பான முறைகளை மதிப்பீடு செய்கிறது.
The report is the first of its kind, nation-wide analysis of health systems across the States, including Union Territories.
Advertisement - Remove
பின்னணி: மருத்துவ மூலிகைகள் உட்பட நன்கு வளர்ந்த பாரம்பரிய மருத்துவ முறை பெற்ற ஆசிர்வதிக்கப்பட்ட நாடு இந்தியா. உலகச் சுகாதாரச் சூழலில் இதற்கு மிகப்பெரிய அளவில் சாத்தியக்கூறு உள்ளது.
Background: India is blessed with well- developed systems of traditional medicine including medicinal plants, which hold tremendous potential in the global health scenario.
மேலும், பாரத ஸ்டேட் வங்கி இந்த வரிசை எண்ணை அரசு மற்றும் அதைப் பயன்படுத்துவோர் உட்பட யாரிடமும் பகிர்ந்துகொள்வதுமில்லை.
SBI does not share the serial number with anybody, including the Government and users.
ஒருவகையில் குஜராத் உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையும் உலகளாவிய அளவில் குருதேவ் முன்னேற சில பங்கை அளித்துள்ளது.
In a way, every corner of the country including Gujarat had played some or the other role in the emergence of Gurudev at the global front.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ரயில்வே, நிலக்கரி, நிதி, பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த மாநில அரசுகளின் தலைமை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உட்பட ஜி.எஸ்.டி.யை வெற்றிகரமாக மாற்ற பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
Speaking on the occasion, Union Minister for Railways, Coal, Finance and Corporate Affairs, Shri Piyush Goyal congratulated all stakeholders, including State leaderships involving different political parties, officers, trade and industry, who have strived hard in making GST a success.
2020 மார்ச் மாதத்திற்குள் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நிலையங்கள் உட்பட வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை 325 ஆக விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
It has been planned to expand flood forecasting network from the existing 226 stations to 325 flood forecasting stations including locations in Uttar Pradesh by March 2020.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading