Advertisement - Remove

உட்பட - Example Sentences

இந்தத் துணைக் குழு எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தீவிர நிலக்கரி இருப்புச் சூழ்நிலை உட்பட நிலக்கரி விநியோகம் தொடர்பான செயல் முடிவுகளை எடுக்கிறது.
This Sub-Group takes various operational decisions for meeting any contingent situations relating to coal supplies to Power sector including critical coal stock position for power plants.
இந்த உடன்படிக்கை கீழ்வரும் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பைக் கொண்டுவரும் பயிற்சி மற்றும் ஊழியர்கள் வளர்ச்சி நிபுணர் இயக்கங்கள், அணுபவப் பரிமாற்றம் மற்றும் ஊழியர் நலன் நிபுணர்கள் பரிமாற்றம் உட்பட இருதரப்புத் தொழில்நுட்ப உதவி பின்னணி: மத்திய ரயில்வேத் துறை தனது துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கைகளை பல்வேறு அந்நிய அரசுகளுடனும், தேசிய ரயில்வே அமைப்புகளுடனும் கையெழுத்திட்டுள்ளது.
Mutual technical assistance, including exchanging of experts. Background: Ministry of Railways have signed MOUs for technical cooperation in the Rail sector with various foreign Governments and National Railways.
மருத்துவ மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும், நாட்டின் தலைசிறந்த தலைவர்களின் வாழ்க்கை பற்றிய வரலாற்றுப் பாடங்கள் இடம்பெற வேண்டும்.
Life of the great people must be a part of History to all students including medical students.
கல்வியில் சவால்களை சமாளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், பிறரிடமிருந்து எதையும் பெறுவதை விடுத்து, சுயமாகச் சிந்திக்கவும், பாடத் திட்டம் மற்றும் மதிப்பீடுகள் உட்பட அமைப்பு முறையையே மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
The Vice President said that the time has come to address the challenges in education and there is a need to turn the system around, including aspects of curriculum and evaluation, towards critical thinking rather than borrowing.
தேசிய நிறுவனங்கள் சட்ட நடுவர் மன்றத்தில் 1,630 இணைப்பு வழக்குகள், 2,511 திவால் வழக்குகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் மற்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட 4,932 வழக்குகள் உட்பட 9,073 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.
A total of 9,073 cases are under consideration in NCLT as on 31.01.2018, including 1,630 cases of Merger and Amalgamation, 2,511 cases of insolvency and 4,932 cases under other sections of Companies Act.
Advertisement - Remove
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் உட்பட நிலுவையில் உள்ள நீர் ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நாட்டின் மற்ற பகுதிகளிலும் மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்வதென்றும் இதில் முடிவு செய்யப்பட்டது.
It was also decided that the Regional Conference will be organized in other regions of the country to address outstanding water resources issues including inter-State issues.
மக்கள் தினந்தோறும் பயணிக்கிறார்கள். அவர்களுக்குக் கழிவறைகள் உட்பட அனைத்து வசதிகளும் அவசியம்.
People travel on a daily basis and they need all these facilities including washrooms.
மருத்துவத்துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
He further said that India has made rapid strides in various sectors, including the medical field.
தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பாடங்களையும், தங்களுடைய தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
I appeal all the Universities in the country to teach various subjects including Science and Technology in their respective mother tongues.
சிலர் இப்படி நினைக்கலாம், நம்மில் பலர், நான் உட்பட கையில் அச்சிடப்பட்ட செய்தித்தாள் இல்லாமல் செய்திகளை ரசிப்பதில்லை.
Someone may feel that....you see, many of us, including myself, dont enjoy reading news unless we have a print edition of the newspaper in our hand.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading