Advertisement - Remove

உட்பட - Example Sentences

அகில இந்திய குடிமைப் பணிகள் உருவாக்கியது உட்பட சர்தார் பட்டேல் ஆறிய பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.
He recalled the contributions of Sardar Patel, including the creation of the All India Civil Services.
கிழக்காசியாவைப் பொறுத்தவரை, கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கையின் கீழ் கொரியா உட்பட இந்த மண்டலத்தில் உள்ள பிற நாடுகளுடனான எங்களின் உறவை மேம்படுத்தி உள்ளோம்.
In the East Asian context, we have redefined our engagements with countries in the region, including with Republic of Korea, under our Act East Policy.
உலகம் முழுவதும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிட்ட பிரதமர், இந்தி உட்பட பிற இந்திய மொழிகள் கொண்டு நாம் மொத்த உலகுடன் இணையலாம் என்று உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார்.
Referring to his experiences around the world, the Prime Minister assured all the members that we can connect with the whole world with the help of all the Indian languages including Hindi.
நான் வடகிழக்கு பிராந்தியம் உட்பட அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சியடைந்தால்தான் இந்தியா முன்னேறும் என்பதை நம்புகிறேன்.
I am also convinced that India can move forward if all the regions develop including the North East region.
ஜொகன்னஸ்பர்க் பிரகடனத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து சக்திகள் உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் அனைத்து நாடுகளும் விரிவான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
We call upon all nations to adopt a comprehensive approach in combating terrorism, including all the elements identified in the Johannesburg Declaration.
Advertisement - Remove
அரசு உத்திகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உட்பட இருத்தரப்பிற்குமான பரஸ்பர ஆர்வம் உள்ள பிரச்சினைகளில் உள்ள தகவல்கள் மற்றும் ஆய்வு பணிகளின் பரிமாற்றம்.
2. Exchange of information and research works related to issues of mutual interest between the two sides, including information on government strategies and development programs;
ஒரு சில நொடிகளில் வெளிநாட்டுக்காரர்கள் உட்பட பல்வேறு மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Within few seconds 1000s of photos were tweeted by the people including foreigners.
பீம் செயலி உட்பட ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் மூலம் ரயில்வே பயண டிக்கெட் பதிவிடுதல், ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் முன்னணு மூலம் விநியோகித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சாமானிய மனிதர்களின் சுமையை பெருமளவு குறைத்திருப்பதாக திரு.
Various provisions like online payment of bills including BHIM APP, online booking of railway tickets, and electronic delivery of scholarships and pensions to bank accounts have greatly reduced the burden on common people, Shri Narendra Modi added.
பீம் செயலி உட்பட ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் மூலம் ரயில்வே பயண டிக்கெட் பதிவிடுதல், ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் முன்னணு மூலம் விநியோகித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சாமானிய மனிதர்களின் சுமையை பெருமளவு குறைத்திருப்பதாக திரு. நரேந்திர மோடி கூறினார்.
Various provisions like online payment of bills including BHIM APP, online booking of railway tickets, and electronic delivery of scholarships and pensions to bank accounts have greatly reduced the burden on common people, Shri Narendra Modi added.
இருநாடுகளும் ஒன்றாக இணைந்து, இந்தோ-பசிபிக், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா உட்பட உலகில் உள்ள பிற நாடுகளில் வலுவான வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
He said that both countries would look to develop stronger development partnerships in other parts of the world, including the Indo Pacific, South Asia and Africa.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading