Advertisement - Remove

path - Example Sentences

பைத
We sent an inspiration to Moses Travel by night with My servants and strike a dry path for them through the sea without fear of being overtaken by Pharaoh and without any other fear
இன்னும் நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக ஃபிர்அவ்ன் உம்மைப் பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும் கடலில் மூழ்கி விடுவோம் என்று அஞ்சாமலும் இருப்பீராக என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்
Those who will be gathered to Hell prone on their faces they will be in an evil plight and as to Path most astray
எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப் பெற்று ஒன்று சேர்க்கப் படுவார்களோ அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள் பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்
Or thinkest thou that most of them listen or understand They are only like cattle nay they are worse astray in Path
அல்லது நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் உம் உபதேசத்தைக் கேட்கிறார்கள் அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை அவற்றை விடவும் அவர்கள் மிகவும் வழி கெட்டவர்கள்
And the Unbelievers say to those who believe Follow our path and we will bear the consequences of your faults Never in the least will they bear their faults in fact they are liars
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியை மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக தாங்குபவர்களாக இல்லையே எனவே உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே
And what will explain to thee the path that is steep
நபியே கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்
Advertisement - Remove
Enter a name for this WebFolder as well as a server address port and folder path to use and press the Save & Connect button
இந்த வலை அடைவு மற்றும் சேவகன் முகவரி முனையம் மற்றும் அடைவு பாதைக்கு ஒரு பெயரை உள்ளிட்டு சேமி இணை பட்டனை அழுத்தவும்
Enter a name for this Secure shell connection as well as a server address port and folder path to use and press the Save & Connect button
இந்த பாதுகாப்பான ஷெல் இணைப்பு மற்றும் சேவகன் முகவரி முனையம் மற்றும் அடைவு பாதைக்கு ஒரு பெயரை உள்ளிட்டு சேமி இணை பட்டனை அழுத்தவும்
Enter a name for this File Transfer Protocol connection as well as a server address and folder path to use and press the Save & Connect button
இந்த கோப்பு மாற்று நெறிமுறை இணைப்பு மற்றும் சேவகன் முகவரி முனையம் மற்றும் அடைவு பாதைக்கு ஒரு பெயரை உள்ளிட்டு சேமி இணை பட்டனை அழுத்தவும்
Enter a name for this Microsoft Windows network drive as well as a server address and folder path to use and press the Save & Connect button
இந்த மைக்ரோசாஃப்ட் விண்டோள் வலைப்பின்னல் இயக்கி மற்றும் சேவகன் முகவரி முனையம் மற்றும் அடைவு பாதைக்கு ஒரு பெயரை உள்ளிட்டு சேமி இணை பட்டனை அழுத்தவும்
DEVICE PATH
சாதன பாதை
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading