Advertisement - Remove

path - Example Sentences

பைத
Our government has tried to convert this into Cooperative Federalism and over a period we are now moving towards the path of Competitive-Cooperative Federalism.
எங்களது அரசுதான் இதனை கூட்டுறவு கூட்டாட்சி முறையாக மாற்ற முயற்சித்து வருவதோடு, தற்போது போட்டி மிகுந்த கூட்டுறவு கூட்டாட்சிப் பாதையை நோக்கிச் செல்லவும் வழிவகுத்துள்ளோம்.
You have not come on to this path for a career or merely for a job.
“நீங்கள் வெறும் பணிக்காக அல்லது எதிர்காலத்துக்காக இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை.
This is the first milestone achieved in the path of integrating 415 new markets across the country.
நாடு முழுவதும் 415 புதிய சந்தைகளை ஒருங்கிணைக்கும் பாதையில் அடைந்த முதல் மைல் கல் இதுவாகும்.
Reviewing the preparedness of the States and Central Agencies, Cabinet Secretary directed that all necessary measures be taken to complete evacuation of people from low lying areas in cyclone path and ensure the return of all fishermen from the sea.
மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஏஜென்டுகளின் தயார் நிலையை மீளாய்வு செய்த அமைச்சரவைச் செயலாளர் புயல் கடக்கும் பாதையில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை முழுவதுமாக வெளியேற்றுவதற்கான அனைத்து இன்றியமையாத நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், கடலில் உள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
The Vice President said that for millenniums, India has served as the seat of knowledge, combined with its deep and rich culture, it has taught countless people the righteous path of life.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேறுன்றி மற்றும் வளமான கலாச்சாரம் கொண்டு அறிவின் உறைவிடமாக இந்தியா இருந்து வருகிறது. மேலும், எண்ணற்ற மக்களுக்கு அது வாழ்வின் சரியான பாதையை கற்றுக்கொடுத்துள்ளது.
Advertisement - Remove
All the stores were brimming with the food grain but those people who adopted the path of strengthening others made it heaven for themselves and those who followed the path of strengthening themselves have made it hell for themselves.
எல்லா கிடங்குகளிலும் உணவு தானியங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால், அடுத்தவருக்கு உணவளித்து அவருக்கு வலுசேர்க்க எண்ணியவர்கள் தாங்கள் இருந்த இடத்தை சொர்க்கமாக்கினார்கள்.
Such fairs play a big role in strengthening the path of New India.
இத்தகைய விழாக்கள் புதிய இந்தியாவின் பாதையை வலுப்படுத்துவதில் மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன.
A message of adhering to the values of righteousness, treading the path of truth, devotion to duty, restraint and selfless service.
நீதியின் வழி செல்லுதல், சத்தியப் பாதையை கடைப்பிடித்தல், கடமைக்கு உண்மையாய் இருத்தல், கட்டுப்பாடு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை நமக்கு போதிக்கிறது.
In a message, he said that Bhagwan Mahavir, through his teachings of non-violence and compassion, showed an enlightened path for happiness and progress of humanity.
பகவான் மகாவீரர் அவரது அகிம்சை, கருணை எனும் போதனைகள் மூலம் மனித குலத்தின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஒளிமயமான பாதையை காட்டியுள்ளார்.
Brothers and sisters, We are following the path of Five Ts for the development of India and Nepal.
சகோதரர்களே, சகோதரிகளே, இந்தியா மற்றும் நேபாளத்தின் மேம்பாட்டுக்காக நாம் முக்கிய அம்சங்களை பின்பற்றி வருகிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading