The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Excellency and Friends, My visit marks a path breaking journey of engagement.
எனது இந்தப் பயணம் நம் இருநாடுகளையும் இணைக்கும்படியான புதிய பாதையை வகுப்பதாக அமைகிறது.
They motivate people from all walks of life,) to take to a spiritual path in their day to day dealings.
அவை, வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களை, தங்களது தினசரி நடவடிக்கைகளில் ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுக்க ஊக்குவித்து வருகின்றன.
We believe that permanent solution to the issue of Palestine is ultimately contained in negotiations and understanding through which a path to a peaceful coexistence can be obtained.
பாலஸ்தீன பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு பேச்சுகள் மற்றும் புரிதல்களில் உள்ளது என்றும் அதன் மூலமாகவே அமைதிக்கான பாதையை எட்டமுடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
It is believed that the rationale behind this tradition is that, it destroys his ego that proves to be an impediment in one’s path of progress.
இந்த தீய பண்பானது முன்னேற்றப்பாதையில் பெரும் தடைக்கல்லாக விளங்கக்கூடியது.
The Prime Minister said that his Government would follow the path shown by Babasaheb Ambedkar, and work towards creating an environment where problems could be overcome.
பாபா சாகேப் அம்பேத்கர் வகுத்துள்ள பாதையில் இந்த அரசு, தடைகளை வெற்றி கொள்வதற்காக பாடுபடும் என்றார்.
A country with an abiding faith in the tradition of Jirga has chosen the path of democracy.
ஜிர்காவின் பாரம்பரியத்தில் அபிரிதமான நம்பிக்கை உள்ள மக்கள், ஜனநாயகத்தின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
Today, the poor of the country is joining the main stream and the country is moving torwards the path of progress.
ஏழைகள் நாட்டின் முதன்மையானவற்றில் பங்கேற்கிறார்கள். நாடு முன்னேற்றப் பாதையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.
And with this role the country has been moving ahead on the path of development with much more vigor and speed than earlier to realise the dream of a New India by taking along 1.25 billion countrymen.
வாய்ப்பு கிடைக்கும் போது கடுமையாக உழைத்து கனவை நனவாக்குகின்றனர். புதிய இந்தியாவின் கனவை நனவாக்குவதில் வளர்ச்சியின் பாதையை நோக்கி, 125 கோடி மக்களுடன் இந்தியா வீறுநடைபோட்டு வருகிறது.
I believe that without knowing the path of Ashtang it is very difficult to achieve the ideals of Buddha.
“அஷ்டாங்கம்” என்ற அந்தப் பாதையைப் புரிந்துகொள்ளாமல் புத்தரின் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.
Lord Buddhas eightfold path include right views, right thoughts, right speech, right conduct, right livelihood, right efforts, right consciousness and right consultation.
புத்தர் பிரானின் எட்டுவகை பாதையில் நேரிய பார்வை, நேரிய சிந்தனை, நேரிய பேச்சு, நேரிய நடத்தை, நேரிய வாழ்க்கை, நேரிய மனசாட்சி, நேரிய ஆலோசனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…