Advertisement - Remove

path - Example Sentences

பைத
Today under the leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh has moved on to a new path of development.
இன்று பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையில் வங்காளத் தேசம் வளர்ச்சியின் புதிய பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
You are such people who built your path instead of following the traditional way and you built path with courage and will power.
நீங்கள் பாரம்பரிய வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக உங்களது சொந்தப் பாதைகளை உருவாக்கி உள்ளீர்கள். இந்த பாதையை தைரியத்துடனும், ஆற்றலுடனும் உருவாக்கி உள்ளீர்கள்.
Our determination is steadfast and our path is correct too.
எங்கள் அரசின் உறுதி நிலையானது, என்பதால் எங்கள் பாதையும் சரியானதே.
The Atal Incubation Centre was started in BHU by walking the path of future technology.
பிஎச்யு-ல் தொடங்கப்பட்டுள்ள அட்டல் பராமரிப்பு மையம், எதிர்கால தொழில்நுட்பப் பாதையை நோக்கி நடைபோட்டு வருகிறது.
Therefore, I would like to urge you all to move ahead with this message and walk the path of this message.
ஆகையால், இந்த செய்தியை நீங்கள் முன்னோக்கி நகர்த்த மற்றும் இந்த செய்தியின் பாதையில் நடக்க வேண்டுமென அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
Advertisement - Remove
Its a clear indication that we have been successfully moving on the path to achieve the target of 175 gigawatt by 2022 that we have set for ourselves and we willcertainly be able to achieve it.
2022ஆம் ஆண்டில் 175 கிகாவாட் இலக்கை எட்டுவதற்கு நாம் வெற்றிகரமாக நகர்ந்து வருவதின் தெளிவான அடையாளமாக இது உள்ளது. இந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைந்தே தீருவோம்.
May those principles always illuminate our path
இந்த கொள்கைகள் நமது பாதையில் ஒளியேற்றட்டும்.
Therefore, this factory of Amethi is going to open up employment opportunities for the youngsters and is going to open up a new path for development and security of the country.
எனவே, அமேதியில் தொடங்கப்படும் இந்தத் தொழிற்சாலையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புக்களை அளிப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் புதிய பாதையை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
Friends, Today, as I am here on the soil of Kanpur, it is pertinent to commemorate those brave-hearts whose sacrifices have made the country secure and the nation is moving on the path of development.
நண்பர்களே, இன்று நான் கான்பூர் புனித மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த நாட்டைப் பாதுகாப்பானதாக ஆக்க அளப்பரிய தியாகங்கள் செய்த மாபெரும் வீரர்களைப் போற்றவேண்டியது மிகவும் அவசியம். வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு சென்று கொண்டிருக்கிறது.
Dussehra is a celebration of the pious and principled path exemplified in the life and deeds of Lord Rama.
ராமபிரானின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் உள்ள மிகச் சிறந்த தத்துவ ரீதியான பாதையை விளக்குவதாக தசராப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading