Advertisement - Remove

path - Example Sentences

பைத
The adoption of a comprehensive Indian Navy Environment Conservation Roadmap has put Indian Navy on an ambitious path of synergising Blue Water capability with a Green footprint.
“இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திட்டம்“ என்ற விரிவான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் “பசுமைத் தடத்துடன் கூடிய நீல நீர் வல்லமை“ என்ற முன்னோடித் திட்டத்தை இந்திய கடற்படை ஒருங்கிணைத்துள்ளது.
Friends, The BJP governments have adopted the path of empowerment and improvement of the lot of poor people by moving away from the earlier methods.
நண்பர்களே, ஏற்கெனவே இருந்த முறைகளில் இருந்து வெளியே வந்து ஏராளமான ஏழை, எளிய மக்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் பாதையை பிஜேபி அரசுகள் பின்பற்றி வருகின்றன.
This is the reason why initially he made efforts within the country along with Mahatma Gandhi by being a member of the Congress and later as per the circumstances he chose the path of armed revolution.
இதன் காரணமாகத்தான் தொடக்க காலத்தில் உள்நாட்டிலேயே இருந்து மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பாடுபட்டார். பின்னர், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அவர் ஆயுதப் புரட்சிப் பாதையை தேர்ந்தெடுத்தார்.
Friends, Due to your cooperation and the dedication and skills of the armed forces today the country is completely secured and capable and is rapidly moving towards the path of development and achieving its targets.
நண்பர்களே, நமது ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பு, திறன் மற்றும் உங்களது ஒத்துழைப்பு காரணமாக நாடு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. மேலும், மேம்பாடு இலக்குகளை விரைவாக அடையும் பாதையில் அனைத்து திறனுடனும் விரைவாக முன்னேறி வருகிறது.
This is the same great country which has taught us that the path of human development is not the one of conflict between the ancient and the new ways but it is about their co-existence and creation.
மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான வழியை நமக்கு போதித்த சிறந்த நாடாகும் இது. இவ்வழி பண்டைய மற்றும் புதிய வழிகளுக்கான மோதல் அல்ல.
Advertisement - Remove
Today we are following the same path and are engaged in building a clean, healthy, prosperous and strong New India.
தற்போது நாம் அதே பாதையை பின்பற்றி தூய்மையான, ஆரோக்கியமான முன்னேற்றமான, வலுவான புதிய இந்தியாவை கட்டமைப்பதில் முனைந்திருக்கிறோம்.
The present Conclave on the theme 'Transforming Audit and Assurance in a Digital World is being held to consolidate experience and learning, and chart out the path of Indian Audit and Accounts Department for the next few years.
‘டிஜிட்டல் உலகத்தில், மாறி வரும் தணிக்கை மற்றும் உறுதிமொழி’ என்பதை மையப்பொருளாக கொண்டு அனுபவத்தையும், கற்றலையும் ஒருமுகப்படுத்த இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதையை வகுப்பதாகவும் இது இருக்கும்.
As per the agreement, the path to a dignified life has been opened for them.
ஒப்பந்தப்படி, இப்போது அவர்களால் ஒரு கண்ணியம் மிக்க வாழ்க்கையை வாழக்கூடிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது.
Reiterating the Union Governments commitment to the path of sustainable development, the Prime Minister mentioned the release of the Linear Infrastructure Policy Guidelines to tailor development in ecologically fragile areas.
நீடித்த வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், சுற்றுச்சூழல் ரீதியில் பலவீனமாக உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அடிப்படை கட்டமைப்புக் கொள்கை விதிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
Lord Buddha inspired humanity to follow the path of truth, righteousness and honesty.
உண்மை, அறம், நேர்மையின் பாதையில் பயணிக்குமாறு மனித குலத்தை ஊக்குவித்தவர் புத்தபிரான்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading