Advertisement - Remove

path - Example Sentences

பைத
The Government is firmly committed to the path of fiscal consolidation.
நிதி ஒருங்கிணைப்பை தொடர்ந்து பின்பற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.
I want to assure my countrymen that people who take the law into their own handsand are on the path of violent suppression – whether it is a person or a group –neither this country nor any government will tolerate it.
சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன்.
The people of the state have left an indelible mark in the path of development of the nation by reaching the pinnacle of distinction in various fields.
பல்வேறு துறைகளின் உயரங்களை தொட்டு, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழிக்க முடியாத இடத்தை ஒடிசா மாநில மக்கள் அமைத்துள்ளனர்.
The journey of seven decades, and millions and millions of NCC cadets like me moved on the path of life by receiving the values of patriotism.
70 ஆண்டுகால பயணத்தில், என்னைப் போன்ற லட்சக்கணக்கான தேசிய மாணவர் படை கேடட்டுகள், தேசப்பற்றின் மகத்துவத்தைப் பெற்று, வாழ்க்கைப் பாதையை வகுத்துள்ளோம்.
But it is true that if 125 crore countrymen resolve, and decide to walk step by step on a path to realise that resolve, the dream of ‘New India’ can be fulfilled in our lifetime.
ஆனால் 125 கோடி நாட்டுமக்கள் உறுதி பூண்டு விட்டால், தங்கள் பாதையை அவர்கள் முடிவு செய்து விட்டால், ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் அடியெடுத்து வைக்கத் தொடங்கி விட்டால், புதிய பாரதம் சமைப்பது என்ற 125 கோடி நாட்டுமக்களின் கனவு, நாம் பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில் உருப்பெறத் தொடங்கும், நனவாகும்.
Advertisement - Remove
But, India alone cannot walk the path of peace.
ஆனால் இந்தியா மட்டுமே அமைதி பாதையில் நடக்க இயலாது.
For the first time we are progressing in the path of Agriculture Export Policy so as to enable our farmers to emerge powerful in the world market.
முதன்முறையாக, வேளாண் ஏற்றுமதி கொள்கைப் பாதையில் முன்னேற்றம் கண்டிருப்பதன் மூலம், உலக சந்தையில் நமது விவசாயிகள் வலுவான சக்தியாக திகழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
We want to lead our country towards the path of development by following the mantra of connectivity.
இணைப்பு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்புகிறோம்.
Empowerment of grassroots institutions is a significant step in taking Jammu and Kashmir away from the path of violence and secure the rights and development of the local populace.
உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வளர்ச்சியை ஏற்படுத்தவும், வன்முறைப் பாதையிலிருந்து ஜம்மு-காஷ்மீரை விலக்கி வைக்கவும் அடித்தள அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் மிக முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
They show us the path of liberty from the blind faith.
அந்த உணர்வுகள் குருட்டு நம்பிக்கையிலிருந்து நமக்கு விடுதலைப் பாதையைக் காட்டுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading