Advertisement - Remove

எந்த - Example Sentences

Popularity:
Difficulty:
enta  enta
வளர்ச்சியை தனது கடப்பாடாக கருதும், ஒருவரின் தலைமையின்கீழ் எந்த பணிக்கும் எவ்வகையான இடையூறு இருக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். புதியவற்றிற்கான புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல், அவரது இயல்பாகும்.
I believe that there will never be any hurdle in doing any work in the country whose head is so much committed to the development and who has a nature of understanding, accepting and proving new and newer things.
மேலும், இந்த சேவை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும், உலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அகில இந்திய வானொலியின் நிகழ்வுகளை இனி கேட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ராத்தோர் கூறினார்.
Now any one from any part of the world can listen to the programmes in All India Radio.
சமூக வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும், அவரை முதல் நபராக நாடலாம்.
Whenever there is any problem in social life, he is the one to reach out first.
ஐஎன்ஏஎஸ் 313 தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகம் 3 கடற்படை விமான தளங்களை பெற்றுள்ளது. இது, நாட்டின் வேறு எந்த கடற்பகுதியும் பெறாத வகையில் அதிக அளவாகும்.
With commissioning of INAS 313, the State of Tamil Nadu will have three naval air bases which is the highest number for any Coastal State.
அப்படியானால், புலி சார்ந்த எந்த முன்முயற்சியும் பல நாடுகளில், பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
That is, in one sense, any initiative related to Tiger, affect several countries in many ways.
Advertisement - Remove
நண்பர்களே, குடும்ப ஆட்சி காரணமாக ஜம்மு காஷ்மீரில் எந்த இளம் குடிமக்களுக்கும் தலைமைப் பொறுப்புக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
Friends, Family rule has not given any opportunity of leadership to any young citizen of Jammu and Kashmir in the State.
ஆனால் ஹரியானாவில் எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் சேர்க்கை நடைபெறுவது பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
But, go to any village of Haryana and people are talking about the transparent manner in which recruitments took place.
இப்போது நீங்கள் பழையதைத் திரும்பிப் பார்த்தால், குறுக்கீடுகள் இல்லாமல் இதில் எந்த ஒரு விஷயத்தையும் உங்களால் செய்திருக்க முடியாது.
Now if you think back, this could not have been successful with any one of these interventions.
பிராந்திய நிலைத்தன்மையை வலுப்படுத்துவது என்பது பல நாடுகளைக் கொண்டது, திறந்த நிலையிலானது, அனைவருக்குமானது மற்றும் பரஸ்பரம் மதிப்பளிக்கக் கூடியது என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த நாட்டுக்கு எதிராகவும் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
They agreed that initiatives aimed at strengthening the regional order should be based on the principles of multilateralism, openness, inclusiveness and mutual respect and should not be directed against any country.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டுவிழாவின் போது இந்த விருதைப் பெறுவது தமக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் 130 கோடி மக்களும் உறுதி ஏற்றால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு தூய்மை இந்தியா இயக்கம் அத்தாட்சி என்று கூறினார்.
Terming it as a significant moment personally to receive the award on the 150th birth anniversary of Mahatma Gandhi, Prime Minister said Swachh Bharat Abhiyan is proof that when 130 crore Indians take a pledge, any challenge can be overcome.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading