The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ அதில் உன் உறுப்புகளைப் பொருத்தினான்
and composed you in any form that He wished
எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் நன்மை தீமையில் ஒரு கடுகு அளவு எடையிருப்பினும் அதனையும் நாம் கணக்கில் கொண்டு வருவோம் அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்
On the Day of Resurrection We shall set up just scales so that no soul shall in the least be wronged even though it be the weight of a grain of mustard seedWe will bring it We Suffice as reckoners
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் பூமியில் இல்லை
We have sent you with the truth a bearer of glad tidings and warning for there is no nation that has not had a warner pass away in it
அதற்கு அவர்கள் உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர் நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர் என்று கூறினார்கள்
They said You have already known that we have not concerning your daughters any claim and indeed you know what we want
அதற்கு அவர் மர்யம் எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும் நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும் என்று கூறினார்
She said How can I have a boy while no man has touched me and I have not been unchaste
என் அருமைத் தந்தையே யாதொன்றையும் கேட்க இயலாத பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்
Mention when he said to his father O my father why do you worship that which does not hear and does not see and will not benefit you at all
நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் அவன் என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் இங்கு கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா
And We did not grant to any man before you eternity on earth so if you die would they be eternal
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை
And We did not destroy any city except that it had warners
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் பூமியில் இல்லை
Indeed We have sent you with the truth as a bringer of good tidings and a warner And there was no nation but that there had passed within it a warner
எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அத் தோட்டத்தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது என்று
Saying There will surely not enter it today upon you any poor person
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…