Advertisement - Remove

எந்த - Example Sentences

Popularity:
Difficulty:
enta  enta
இத்தகைய குணாதிசியங்களால்தான் இந்தியர்கள் எந்த நாட்டிலும் வெறுக்கப்படுவதில்லை.
And this kind of behavior by Indians is not despised in any country of the world.
உள்துறை அமைச்சகம் ஆதார் தகவல்களின் காவல்துறை பயன்பாடு காவல்துறை, ஆதார் தகவல்களை கட்டுப்பாட்டோடு அணுகத்தக்க ஆலோசனைகள் குறித்து, எந்த தகவலும் பிரத்யேக அடையாள எண் ஆணையத்தால் பெறப்படவில்லை.
Ministry of Home Affairs Use of Aadhaar Data by Police The Unique Identification Authority of India (UIDAI) has not received any input suggesting that the police should be given limited access to Aadhaar data.
அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்திருத்தத்தை சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு முதலீடுகளுக்கு வங்கிகள் ஆதரவளிப்பதில் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.
With the recent amendment to the Prevention of Corruption Act, there now need not be any apprehension in the minds of bankers in supporting investments that are in the best interests of the economy, the nation and the banks.
நண்பர்களே, மக்கள், தொழிலாளர்கள், அலுவலகங்கள், கோப்புகள் எல்லாம் அதுவேதான். ஆனால், நாம் தயாராக இருக்கும் போது, உறுதியுடன் இருக்கும்போது, எந்த இலக்கும் எட்டக் கூடியவையாக இருக்கின்றன.
Friends, The people, the workers, the offices and the files are the same but when we are willing and determined, then any goal can be accomplished.
எந்த வகையிலாவது நாட்டின் ஒற்றுமைக்காக தங்களது பங்களிப்பை வழங்கிய இந்தியர்கள் இந்த விருது பெற தகுதியுடையவர்களாவர்.
This Award would be open to every Indian who has contributed to national unity in any manner.
Advertisement - Remove
அதே வேளையில் எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது, எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
The country includes North, South, East and West. In his address, Shri Naidu also said that there should be no opposition to any language, but no language should be forcibly imposed on anyone.
சர்வதேச விமானங்களில் பயணம் மேற்கொண்டு எந்த விமான நிலையத்தில் இருந்தும் இந்தியாவுக்குள் நுழையும் பயணிகள், சுய அறிவிக்கை படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.
Passengers of all international flights entering into India from any port are required to furnish duly filled self-declaration form (including personal particulars i.e.
கொரோனா வைரஸ் குறித்து எந்த மாதிரியான வதந்தி பரப்புவதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மருத்துவரின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Prime Minister, Shri Narendra Modi requested to avoid any kind of rumour mongering about Corona Virus and advised to seek and follow only the doctor's advice.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு; மூன்று மாத காலமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளால், உணவு தானியங்கள் கிடைக்கவில்லை என்று எவரும், குறிப்பாக எந்த ஏழைக் குடும்பமும் பாதிப்பு அடைய இந்திய அரசு அனுமதிக்காது.
The salient features of the scheme are: Government of India would not allow any body, especially any poor family, to suffer on account of non-availability of food grains due to disruption in the three months.
கட்டுப்பாடுகள் துணைநிலை அல்லாதவையாக இருக்கும் போது சட்டத்தின் ஷரத்துகளின் கீழ் எந்த ஒரு மீறலையும் அவை எழுப்பவில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
However, a finding that the restriction is not ancillary does not raise any presumption of infringement under the provisions of the Act.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading