Advertisement - Remove

எந்த - Example Sentences

Popularity:
Difficulty:
enta  enta
தற்போது இயக்கப்படும் எந்த ரயிலிலும் நெரிசல் இல்லை.
It may be noted that trains running now are not facing any congestion.
இந்தக் கொள்கை ஒருதலைபட்சமானது என்று எந்த பிராந்தியத்தை அல்லது பிரிவைச் சேர்ந்த மக்களும் கூறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம்.
This is a matter of happiness that nobody from any region or strata said that it was a biased policy.
நமது கனவுகள் நிஜமாகும்போது, எந்த வயதிலும் பெரிய விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும். அந்தப் பெண்ணிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இதைத்தான் நான் உணர்ந்தேன்.
When our dreams turn into reality then we become capable of achieving big things in any age group Ive felt that thing in the conversation with that woman.
ஜிஎஸ்டி நடைமுறையில், சரக்கு அல்லது சேவையை மற்றெந்த மாநிலத்திலிருந்து வாங்கும் எந்த வணிகரும் விற்பவருக்கு ஒ ச சே- வரியைச் செலுத்துவார். ஆனால் இப்படி செலுத்தப்பட்ட ஒ ச சே வ - ஐ அவரின் பிந்தய விற்பனையில் வரவாக பெற்றுக் கொள்ளலாம்.
Under GST, any dealer of goods or service purchasing such supplies from any other State pays IGST to the seller but is able to take credit of this IGST so paid in subsequent sales.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக எந்த மாநில முதலமைச்சரும் யூரியா வேண்டும் என்று கடிதம் எழுதவேயில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
You would be happy to note that from the last two years not a single Chief Minister has written any letter to me for urea.
Advertisement - Remove
எங்களை இணைப்பது அன்னை தேசத்தின்பால், தியாகத்தின்பால், கலாச்சாரத்தின்பால் எங்களுக்கிருக்கும் அன்பு. எந்த ஒரு இந்தியனும், “என் நாட்டில் ஆயிரம் வேற்றுமைகள் உள்ளது எனினும் ஒற்றுமையும் இங்குதான் உள்ளன,” எனப் பெருமையாகச் சொல்வான்.
The thing which unites us is our love for our motherland, our love towards the sacrifice and penance, towards history, towards culture and therefore any Indian can proudly stand up and say that my country is full of diversities.
பதிவு உரிமைச் சட்டம் 1957 –ன் கீழ் 15.05.2017 அன்று பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்கள் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் எனக் கருதப்படும். எந்த ஒரு நாட்டிலாவது தற்போதைக்கு அமலில் உள்ள எந்த ஒரு சட்டத்தின் படியும் 11.05.2017 அன்று பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்களும் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வருபவை என்றுக் கருதப்படும்.
c) A brand registered as on 15.05.2017 under any law for the time being in force in any other country shall also be deemed to be a registered brand for the purposes of levy of 5 GST.
உலக வங்கியின் வியாபாரம் செய்வதற்கான சூழல் தரவரிசையில் இந்த ஆண்டு இந்தியா முப்பது படிகள் தாண்டி முன்னேறியுள்ளது. இது, இந்தியா இதுவரை கண்டிராத மிக உயர்ந்த முன்னேற்றம்; எந்த நாட்டிற்கும் சாத்தியப்படாத மிக உயர்ந்த தகவல்.
India has jumped thirty ranks this year, in the World Bank Doing Business rankings - the highest ever improvement for India, and the highest jump for any country this year.
ix அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் பிரமுகர்களின் வாகனங்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான வளாகத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
ix No vehicle, including that of any official or ministers or any other political functionary, will be allowed inside the secured campus where the EVMs and VVPATs are stored.
வியக்கத்தக்க இந்தியா டிஜிட்டல் காலண்டர் மற்ற எந்த டிஜிட்டல் காலண்டர்களையும்விட அதிக அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது தலைசிறந்த சுற்றுலா வழிகாட்டியாகவும் திகழும்.
The Incredible India Digital Calendar contains all exclusive features of any Digital Calendar making it a perfect travel planner on the go.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading